ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

+14
பாலாஜி
தேனி சூர்யாபாஸ்கரன்
மோகன்
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
அருண்
ரபீக்
nandhtiha
பிரகாசம்
உதயசுதா
D.SABARINATHAN
Aathira
சிவா
கலைவேந்தன்
18 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:03 pm

நமது சிறப்புக் கவிஞரும் எனது இனிய தோழியுமான வினுப்ரியாவின் இல்லத்தில் சோக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த இனிய தோழியின் தந்தையார் மிகப்பெரும் விபத்திலிருந்து உயிர் மீண்ட நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மேலும் அவரது தங்கைக்கு இரைப்பை கேன்சர் வந்து கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.

இனிய கவிஞரான வினுப்பிரியாவின் தங்கை இந்நோயிருந்து மீண்டெழவும் அவரது இல்லத்தில் மகிழ்வு நிறையவும் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக..!

கவலைப்படாதீர்கள் வினுபிரியா.. ஈகரை உறவுகளின் மனமுருகிய பிரார்த்தனை உங்களுக்கு எல்லாவித இன்னல்களிலிருந்தும் மீட்கும் என முழுமையாக நம்புங்கள்..!

நான் நாளை அவரைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் அறிய முயல்கிறேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by சிவா Sun Feb 27, 2011 11:08 pm

வினுவின் தங்கையும்ம், தந்தையும் விரைவில் குணமடைய என் வேண்டுதல்கள் தினமும் இருக்கும்.

வருந்தாதீர்கள் வினு! ஈகரை உறவுகளின் மனப்பூர்வ வேண்டுதல்கள் உங்களை மீண்டும் மகிழ்ச்சித் தருணத்திற்கு கொண்டுவரும்!


வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by Aathira Sun Feb 27, 2011 11:13 pm

அன்பு வினு, உங்க தங்கையும்ம், தந்தையும் விரைவில் குணமடைய என் இதயப்பூர்வமான வேண்டுதல்கள் தினமும் இருக்கும். விரைவில் இருவரும் குணமடைவார்கள் வினு.


வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Aவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Aவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Tவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Hவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Iவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Rவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Aவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by D.SABARINATHAN Sun Feb 27, 2011 11:17 pm

வினுப்ப்ரியா அவர்களின் தங்கை விரைவில் குணமடைய என் வேண்டுதல்கள்........
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by உதயசுதா Mon Feb 28, 2011 9:55 am

கவலை படாதீங்க வினு.கண்டிப்பாக தங்கை விரைவில் குணமாகி விடுவார்.அதுவரை எங்கள் மனமுருகிய பிரார்த்தனைகள் தொடரும்


வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Uவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Dவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Aவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Yவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Aவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Sவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Uவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Dவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Hவினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by பிரகாசம் Mon Feb 28, 2011 10:13 am

எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் வினுப்ரியா குடும்பம் துயரத்தில் இருந்து மீண்டு வர பராதிக்கிறோம்


Last edited by பிரகாசம் on Mon Feb 28, 2011 10:16 am; edited 1 time in total


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by nandhtiha Mon Feb 28, 2011 10:30 am

அனைவருக்கும் வணக்கம்
இன்று என் பிரார்த்தனையில் அன்புச் சகோதரிக்காக வேண்டுவேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by ரபீக் Mon Feb 28, 2011 10:32 am

விரைவில் குணமடைய எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ,விரைவில் குணமடைய வாழ்துகீறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by அருண் Mon Feb 28, 2011 1:24 pm

நோய்கள் தீர்ந்து நல்ல முறையில் வாழ இறைவனிடம் பிராதித்து கொள்கிறேன்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 1:36 pm

நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.. விரைவில் பூரண குணமடைவார்.. தைரியமாக இருங்கள்..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..! Empty Re: வினுப்பிரியாவின் தங்கைக்காக பிரார்த்திப்போம் உறவுகளே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum