ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

+8
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
Tamilzhan
இளமாறன்
முரளிராஜா
சிவா
amazysathish
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by amazysathish Sun Feb 27, 2011 9:01 pm

First topic message reminder :

அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!
amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Aathira Mon Feb 28, 2011 12:18 am

கலை wrote:அதெல்லாம் தேவை இல்லை நியாஷ்... இப்பவே அவங்க முக்காத்தூக்கத்துல தான் இருக்காங்க... அனேகமா இந்த பதிவை நீங்க படிக்கிற நேரத்துல தூங்கி ஜாமம் ஆகி இருக்கலாம் ... ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 755837
உங்கள கண்காணிக்க இருக்கற நாங்க கண் சிமிட்டக்கூட மாட்டோமாக்கும். தூங்கறதாவது. ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 128872 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 128872

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Tஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Hஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Iஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Rஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Aathira Mon Feb 28, 2011 12:21 am

niash wrote:ஓஹோ.. அப்பா அவங்க இருக்கரவரக்கும் ஒண்ணும் கெளப்ப முடியாதா.. அப்ப மொதல்ல அவங்கள கெளப்பி விடுங்க சொல்றேன்..
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 89452 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 89452 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 89452
இப்பிடி பண்ணிப் பாருங்க கெளம்பராங்களானு..
யாருப்பா அது... இதுக்கெல்லாம் அசர்ற ஆளு அவங்க இல்லை..நியாஷ் ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 44296 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 246975

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 12:22 am

Aathira wrote:
உங்கள கண்காணிக்க இருக்கற நாங்க கண் சிமிட்டக்கூட மாட்டோமாக்கும். தூங்கறதாவது. ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 128872 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 128872

ஹையா மாட்டிக்கிட்டாரு.. ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300
ஹப்பா.. நம்ம வேல முடிஞ்சுது.. ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168113 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168113 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168113
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 12:25 am

Aathira wrote:
niash wrote:ஓஹோ.. அப்பா அவங்க இருக்கரவரக்கும் ஒண்ணும் கெளப்ப முடியாதா.. அப்ப மொதல்ல அவங்கள கெளப்பி விடுங்க சொல்றேன்..
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 89452 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 89452 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 89452
இப்பிடி பண்ணிப் பாருங்க கெளம்பராங்களானு..
யாருப்பா அது... இதுக்கெல்லாம் அசர்ற ஆளு அவங்க இல்லை..நியாஷ் ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 44296 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 246975

அது,, நானில்லங்.... ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 230655
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by உதயசுதா Mon Feb 28, 2011 10:33 am

கலை wrote:வேணும்னா ஒரு ஊரே அவளை காதலிக்க ஆசைப்படலாம்... ஆனா இந்த அம்முத ராசா ( நான் தானுங்க ) ஆசைப்படமாட்டோமாக்கும்...!

- ஏகப்பட்ட பத்தினி விரதன்
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியலையாம்.இதுல அறுபது பொண்டாட்டியாம்.அந்த கதையா இல்ல இருக்கு

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Uஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Dஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Yஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Sஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Uஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Dஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Hஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by ரபீக் Mon Feb 28, 2011 10:36 am

கலை wrote:வேணும்னா ஒரு ஊரே அவளை காதலிக்க ஆசைப்படலாம்... ஆனா இந்த அம்முத ராசா ( நான் தானுங்க ) ஆசைப்படமாட்டோமாக்கும்...!

- ஏகப்பட்ட பத்தினி விரதன்

ஹூ இஸ் பத்தினி கலை அண்ணா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by பிரகாசம் Mon Feb 28, 2011 10:37 am

உதயசுதா wrote:
கலை wrote:வேணும்னா ஒரு ஊரே அவளை காதலிக்க ஆசைப்படலாம்... ஆனா இந்த அம்முத ராசா ( நான் தானுங்க ) ஆசைப்படமாட்டோமாக்கும்...!

- ஏகப்பட்ட பத்தினி விரதன்
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியலையாம்.இதுல அறுபது பொண்டாட்டியாம்.அந்த கதையா இல்ல இருக்கு
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 403484 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 403484 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 403484 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 403484 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 168300

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by ஜு4லியன் Mon Feb 28, 2011 10:57 am

அந்த முகத்த நான் பார்க்கணுமே ஒன்னும் புரியல
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by amazysathish Mon Feb 28, 2011 11:49 am

அடடா இதுல பல உள்குத்து வி‌இ‌எல்‌ஏ‌ஐ‌கே‌ஏ‌எல்‌ஏ நடக்குதே....நன்றி பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு.....
மேலும் படிக்க http://vaanavilkavithaikal.blogspot.com/
amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 4 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum