ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

+8
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
Tamilzhan
இளமாறன்
முரளிராஜா
சிவா
amazysathish
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by amazysathish Sun Feb 27, 2011 9:01 pm

First topic message reminder :


அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!
amazysathish
amazysathish
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Back to top Go down


ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by சிவா Sun Feb 27, 2011 9:50 pm

முரளிராஜா wrote:விவசாயமா செய்யிரிங்க செய்ங்க
நான் வந்து மொத்தமா அறுவடை செஞ்சிடறேன்.

இப்பல்லாம் கூலிக்கு ஆள் கிடைக்கவில்லையாம்! ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 440806


ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Aathira Sun Feb 27, 2011 10:42 pm

Tamilzhan wrote:
முரளிராஜா wrote:விவசாயமா செய்யிரிங்க செய்ங்க
நான் வந்து மொத்தமா அறுவடை செஞ்சிடறேன்.

அதுல 7 வடையும் செய்யலாம் பாஸ்.... ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 838572
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 168300 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 168300


ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Tஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Hஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Iஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Rஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Aathira Sun Feb 27, 2011 10:43 pm

அருமையான கவிதை.. ரசித்தேன்.. வாழ்த்துக்கள்..


ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Tஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Hஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Iஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Rஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Aஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:39 pm

வேணும்னா ஒரு ஊரே அவளை காதலிக்க ஆசைப்படலாம்... ஆனா இந்த அம்முத ராசா ( நான் தானுங்க ) ஆசைப்படமாட்டோமாக்கும்...!

- ஏகப்பட்ட பத்தினி விரதன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Feb 27, 2011 11:42 pm

நீங்களுமா ??? கெளப்புங்க.. ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 502589 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 502589
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:52 pm

அட நீங்க வேற ... கிளப்பறதாவது...? உங்களுக்கும் ரெண்டு பதிவுக்கும் மேல ஒரு பெண் போலீஸ் அதான் ஐபிஎஸ் திலவதி நிகழ்நிலையில் இருப்பதை கவனிக்கலையா நீங்க...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Feb 27, 2011 11:58 pm

ஓஹோ.. அப்பா அவங்க இருக்கரவரக்கும் ஒண்ணும் கெளப்ப முடியாதா.. அப்ப மொதல்ல அவங்கள கெளப்பி விடுங்க சொல்றேன்..
ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 89452 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 89452 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 89452
இப்பிடி பண்ணிப் பாருங்க கெளம்பராங்களானு..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by கலைவேந்தன் Mon Feb 28, 2011 12:06 am

அதெல்லாம் தேவை இல்லை நியாஷ்... இப்பவே அவங்க முக்காத்தூக்கத்துல தான் இருக்காங்க... அனேகமா இந்த பதிவை நீங்க படிக்கிற நேரத்துல தூங்கி ஜாமம் ஆகி இருக்கலாம் ... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 12:10 am

நான் வேணும்னா அவங்கள எழுப்பி விடட்டுமா பாஸ்... ??? ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 705463 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 705463
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by சிவா Mon Feb 28, 2011 12:11 am

niash wrote:நான் வேணும்னா அவங்கள எழுப்பி விடட்டுமா பாஸ்... ??? ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 705463 ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 705463

அங்க போனா எலி கடிக்கும்.. பரவாயில்லையா? பயம்


ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது  - Page 3 Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum