ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

+2
மோகன்
மஞ்சுபாஷிணி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 3:19 pm

சில மாதங்களாக எங்கள் இணைய பாஸ்வர்ட் வைத்து யாரோ எங்கள் ப்ளாட்டிலேயே உபயோகித்ததால் எங்களுக்கு இணைய வேகம் குறைந்தது... வேகம் குறைந்த காரணமும் தெரியாமல் பணமும் கட்டிக்கொண்டு இருந்தோம். நேற்று முன் தினம் என் தம்பி தீபக் வந்து பாஸ்வர்ட் எல்லாம் ரீசெட் செய்தப்பின் இணையம் வேகமாக செயல்பட தொடங்கியது... இதில் சோகமான விஷயம் என்னவென்றால் ஈகரை தவிர மீதி எல்லா வெப்சைட்டும் வேகமாக திறக்கிறது... வேலையும் செய்கிறது... ஈகரை எனக்கு மட்டும் தான் இப்படி மெதுவாக செயல்படுகிறதா இல்லை வேறு யாருக்காச்சும் கூட இப்படி ஆகிறதா என்பதை அறிய உதவுங்கப்பா... ஈகரையில் ஒரு திரி திறக்க 15 நிமிடங்கள், திறந்தப்பின் பதிவு இட்டுவிட்டு க்ளிக் செய்தால் இதோ இந்த கேள்வி இங்கு இட நான் அரைமணி முன்பு க்ளிக் செய்தேன் இவ்ளோ நேரமானது வர... ஏதேனும் செய்து ஈகரை எனக்கு வேகமாக செயல்பட உதவுங்கள் அன்புள்ளங்களே.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by மோகன் Sun Feb 27, 2011 3:57 pm

எனக்கு சரியா தான் வேலை செய்கிறது மஞ்சு அக்கா அதிர்ச்சி அதிர்ச்சி


உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Mஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Oஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Hஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Aஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by Tamilzhan Sun Feb 27, 2011 4:03 pm

பிரவுசர் எக்ஸ்போலர் 7 வைத்து இருந்தால் 8க்கு மாற்றிக் கொள்ளவும் 7னில் மெதுவாகதான் திறக்கிறது அல்லது வேறு பிரவுசர் உபயோகித்து பாருங்க...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by Guest Sun Feb 27, 2011 4:12 pm

எனக்கும் இதே பிரச்சனை வந்தது ... பி‌எஸ்‌என்‌எல் இன் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைது இருந்த போது அனைத்து பிரவுசர் மூலமும் ஈகரை தளத்திற்கு வர முடியவில்லை ஆனால் மற்ற தளங்கள் வேகமா திறந்து .... இது எதனால் ? சோகம் இணைய வேகம் 1 எம்‌பி‌பி‌எஸ்

avatar
Guest
Guest


Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 4:13 pm

இத்தனை நாள் தீபக் இங்க இருந்தானே சோகம் இப்ப எனக்கு ஒன்னும் தெரியலையே.... தீபக் இனி எப்ப வருவானோ வீட்டுக்கு ஹூம்... அதுவரை ஈகரை இப்படி தான் போகுமாப்பா தமிழா உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 4:19 pm

அடடா மதன்கார்த்திக் தமிழன் சொன்னது போல் செய்து பார்க்கவும்.. தமிழா நானும் முயல்கிறேன் கடவுளே பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை போல் ஆகிவிடக்கூடாது வீட்டில் இருப்போர் எல்லாம் என்னை வெட்டிருவாங்கப்பா உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by Guest Sun Feb 27, 2011 4:25 pm

தமிழன் சொன்னது போல் போல் செய்து பார்த்தேன் ... குரோம்,ஃபயர்ஃபாக்ஸ் ,நெட்ஸ்கேப்,ஒபேரா எதிலும் திறக்கவில்லை அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 4:52 pm

அட ராமா தமிழா எதுனா வழி சொல்லுங்கப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by உதயசுதா Sun Feb 27, 2011 5:16 pm

எனக்கும் இணைய வேகம் குறைவாகத்தான் உள்ளது மஞ்சு.
ஆனால் எக்ஸ்ப்ளோரை விட ஃபயர் பாக்ஸ் பரவாயில்லை.கொஞ்சம் வேகம் இருக்கு.


உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Uஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Dஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Aஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Yஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Aஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Sஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Uஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Dஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Hஉதவுங்கள் அன்பு உள்ளங்களே..... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 5:22 pm

இதெல்லாம் தீபக் இருக்கும்போது தெரிஞ்சிருந்தா நல்லாருந்திருக்குமே சுதா... இனி தீபக் இங்க வந்தால் தான் அவனை கேட்கனும்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உதவுங்கள் அன்பு உள்ளங்களே..... Empty Re: உதவுங்கள் அன்பு உள்ளங்களே.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum