புதிய பதிவுகள்
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
6 Posts - 75%
Guna.D
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
171 Posts - 76%
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 2 Mar 2011 - 15:51

இந்தக் கவிதையும் சிவனைப்பற்றியது. ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி யொன்றின் (ILC Radio)இவ்வாரத்துக்கான கவியோடை என்னும் நிகழ்ச்சிக்கு சிவராத்திரியை யொட்டி கவி எழுதும் தலைப்பு ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?
இதற்குத்தான் முன்னரும் ஒரு கவி எழுதினேன். ஈகரையில் போட்டுவிட்டேன். திரும்பவும் இன்னொரு கவிதை எழுதினேன். நாளைதான் நிகழ்ச்சி. ஆனால் மனம் கேட்கவில்லை இதோ ஈகரைக்கு..

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயினும் துண்டென தலைகள்
அழுதோம் ஆயினும் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்தாய்
சரமென வீழ்ந்திடும் சடபுட இடியாய்
உரமொடு வானில் எதிரிகள் வந்து
கருக ரசாயனக் குண்டுகள் போட்டே

உருவம் அழித்தே அருவமுமாக்கி
பெருவெளி வானிற் திரியென செய்தோர்
குருபரனே இக் கொடியவர் களையா
இருஎனக் கூறி எமையழித் தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலையெனதோளில் மதமெடுஆண்கள்
தளதளவென்று தவழ்ந்திடும் குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளிலோடிக் குழுமியமாந்தர்
புழுவாய் துடித்தும் பேச்சுமழிந்து

இறையுனைதொழுதும் இருவிழி காண
உறைந்திட நெஞ்சும் உணர்வும் மயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ எரிக்க

வீல்வீல் என்றுமே கத்திடும் மழலை
வாழ்வே எண்ணி வருந்தியஅன்னை
தோள்உரம்கொண்ட துடியிளம்வீரர்
நாள்பார்தேங்கும் நங்கையர்பலரும்

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே கதியென நின்றவர் தம்மை
காப்பாயென்றுமே கைதனைக் கூப்ப
சா! போ! என்றுமே சற்றும்மிரங்கா

பூவாய் உடல்களை புதைகுழிநிரப்ப
நீயோ தமிழென நெஞ்சம்மிரங்கி
ஏய் நில் என்றவன் இழி செயல்நிறுத்தி
ஈழத்தமிழரைக் காத்திடமறந்தாய்

ஆதிசிவாஉன்அருந்தமிழ் என்றால்
அழிந்திடு மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தனைப்பார்த்து
புதிதாய் ஞானமும் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானம் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியவர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் மீளும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலர்ந்திட செய்வாய்

அவனே சக்தி அவனே சூரியன்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 2 Mar 2011 - 18:44

தமிழ் உங்கள் நாவில் செழிக்கிறது ஐயா... கலைமகள் நர்த்தனம் புரிகின்றாள்.. தமிழ்ச்சொற்களின் வீரியம் உங்கள் கவிதைகளால் விளக்கப்பெறுகிறது..!

மனமாரப்பாராட்டி மகிழ்கிறேன்...

அனைத்து வரிகளுமே அற்புதம் எனினும் கீழ்க்கண்ட வரிகள் என்னை வசப்பத்தின..!

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக