புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

- GuestGuest
இந்த கொலை பற்றி ஊடகங்கள் செய்தி வெளி இட்டதாக தெரிய்வில்லை ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடடா சிபிஐ விசாரிக்கர அளவுக்கு இவர் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை.
இத்தனை pesura நெடுமாறன் இவர் என்ன குற்றத்துக்காக சிறையில் இருந்தாருன்னு அதையும் சொல்லட்டுமே.
இவர் அப்படி தமிழ் தொண்டு ஆற்றி இருந்தால் ஈகரைல யாராச்சும் புதுக்கோட்டை மக்கள் இருந்தால் சொல்லுங்கப்பு
இத்தனை pesura நெடுமாறன் இவர் என்ன குற்றத்துக்காக சிறையில் இருந்தாருன்னு அதையும் சொல்லட்டுமே.
இவர் அப்படி தமிழ் தொண்டு ஆற்றி இருந்தால் ஈகரைல யாராச்சும் புதுக்கோட்டை மக்கள் இருந்தால் சொல்லுங்கப்பு
உதய சுதா அவர்களுக்கு ?கோடிக்கணக்கில் கொள்ளையடித்தால்.அல்லது அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் தான் CBI விசாரிக்க வேண்டுமா ?முத்துக்குமாரது உயிர் உயிரில்லையா ?அவர் இந்தியனில்லையா?அவரும் வந்தேறு குடியோ?(இங்கே சிலர் பாவித்த சொற்பதம் )அப்படித்தான் இருந்தாலும் காந்திய தேசமல்லவா ?
உங்களது தனிப்பட்ட எண்ணங்களில் கருத்துக்களில் நாம் தமிழர் கட்சி வீறுநடை போடாவிட்டாலும் அந்தக்கட்சி விழுதெறிய தொடங்கிவிட்டது தான் உண்மை ...பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?

சபாஷ் கண்ணன் அழுத்தமான மறு மொழி ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
திரு. கண்ணன் அவர்களே இந்த முத்துக்குமார் யாருன்னு தெரியுமா உங்களுக்கு.கட்ட பஞ்சாயத்து செய்து வச்ச ஆள்.அந்த முன் விரோததுலதான் அவர கொன்னு இருக்காங்களே தவிர.அவர் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அப்படிங்கிரதாள அல்ல.அத தெரிஞ்சுக்கொங்க.
அவர் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஆனா அவர் செய்த எல்லா செயலும் நல்ல செயல் ஆகிவிடுமா என்ன?
இத்தனை தூரம் அவரை சிலாகித்து பேச கூடிய அளவுக்கு அவர் ஒன்றும் உயர்ந்தவர் இல்லை.
கத்திய எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு.அது அவன் நான் திருந்திட்டேன் இப்ப எந்த தப்பும் செய்யவில்லை,என்றாலும் அவன் முன் செய்த பாவம் அவன சும்மா விடாது.
அவர் மக்களுக்கு தொண்டு ஆற்றி இருந்தால் புதுக்கோட்டை மக்களே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செய்து இருப்பார்களே. அவர்களை காவல்துறை ஒன்றும் செய்துவிட முடியாதுதானே.
சும்மா யார் என்னன்னு தெரியாமலே ஆதரவா குரல் கொடுக்காதீங்க.புதுக்கோட்டை மக்கள்கிட்ட வந்து கேட்டு பாருங்க அவர் செய்த சேவை என்னன்னு உங்களுக்கு தெரியும்.

என் தனிப்பட்ட கருத்துகளில் அல்ல தமிழகத்தில் உள்ள அனைவர் கருத்திலும் நாம் தமிழர் கட்சி ஒரு கட்சியே அல்ல.kannan3536 wrote:
உங்களது தனிப்பட்ட எண்ணங்களில் கருத்துக்களில் நாம் தமிழர் கட்சி வீறுநடை போடாவிட்டாலும் அந்தக்கட்சி விழுதெறிய தொடங்கிவிட்டது தான் உண்மை ...பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?
நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.சீமான் மிஞ்சி போனா இன்னும் ஒரு வருஷம் கட்சி நடத்துவார்.அதற்கு பின் அவரோட சொந்த வேலைக்கு போய்விடுவார்.இன்னிக்கு அவருக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எல்லாரும் நடு தெருவில் நிற்க வேண்டும். இன்னிக்கு அல்ல எண்ணிக்குமே இவர் தமிழக அரசியலில் பெரிய சக்தியாக வரவே முடியாது.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
உதயசுதா அவர்களே உங்களின் இந்திய நாட்டுப் பற்றை பெரிதும் பாராட்டுகிறேன். உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழன் என்றைக்கும் அடிமைதான். மேலும் புதுக்கோட்டை முத்துகுமாரைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் கட்டப் பஞ்சாயித்து செய்தவர் தான். ம.க.இ.க.வில் உறுப்பினராக இருந்தவர் தான். நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தவர். அதற்காக போராடியவர். சீமான் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாக வேண்டும் என்று தேவையே கிடையாது. அவரின் பின்னால் இன்று இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்கள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நிசாந்தன் wrote:உதயசுதா அவர்களே உங்களின் இந்திய நாட்டுப் பற்றை பெரிதும் பாராட்டுகிறேன். உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழன் என்றைக்கும் அடிமைதான். மேலும் புதுக்கோட்டை முத்துகுமாரைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் கட்டப் பஞ்சாயித்து செய்தவர் தான். ம.க.இ.க.வில் உறுப்பினராக இருந்தவர் தான். நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தவர். அதற்காக போராடியவர். சீமான் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாக வேண்டும் என்று தேவையே கிடையாது. அவரின் பின்னால் இன்று இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்கள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நாட்டு பற்று இருக்கரதாள தமிழன் அடிமையா இருக்கிறார்கள் என்றால் அதில் ஒன்றும் தவறு இல்லை நிஷாந்தன்.
உங்களை போல சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் என் நாட்டுக்கு ஓடி வந்து என் நாட்டை பற்றி அவதூறு பதிவுகள் இடும் உங்களுக்கு தான் என்னை பற்றி விமர்சிக்கதான் ஒரு தகுதியும் இல்லை. ஒரு கட்ட பஞ்சாயத்து செய்த ரௌடிக்கு ஆதரவா குரல் கொடுக்கும்போதே தெரிகிறது உங்கள் மன நிலைமை.உங்களுக்கு எப்ப இருந்து முத்துக்குமார் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தது தெரியும்?அவரது சொந்த ஊர் மக்களை சொல்ல சொல்லுங்கள்.அவர் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தவர் என்று.
நீங்கள் சீமானை நம்பி கொண்டு இருங்கள்,நான் ஒன்றும் தடை செய்யவில்லை.ஆனால் தமிழகத்தில் ஒரு போதும் அவர் கனவு பலிக்காது
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!
» 3 தமிழர் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க ஜேத்மலானி எதிர்ப்பு-உச்சநீதிமன்றம் ஏற்பு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3