ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழில் அதிபரை மணந்து குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்; திரிஷா ஆவேசம்!!

2 posters

Go down

தொழில் அதிபரை மணந்து குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்; திரிஷா ஆவேசம்!! Empty தொழில் அதிபரை மணந்து குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்; திரிஷா ஆவேசம்!!

Post by அருண் Sat Feb 26, 2011 9:02 pm

திரிஷா பற்றி வதந்திகள் பரவுகின்றன. பிரபல நடிகருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. அஜீத்துடன் “மங்காத்தா” படத்திலும், தெலுங்கில் “தீன்மார்” படத்திலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் திருமண வதந்திகள் பரவி இருப்பது அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பட வாய்ப்புகள் குறையலாம் என அச்சப்படுகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இதுபற்றி கேட்ட போது, ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

எனக்கு ஏற்கனவே ஒரு அரசியல் குடும்பத்து புள்ளியுடன் திருமணம் நடந்து விட்டதாக எழுதினார்கள். இப்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக புரளி பரப்புகிறார்கள்.பல முறை இதனை மறுத்து விட்டேன். ஆனாலும் வதந்திகள் தொடர்கிறது.

அது மட்டுமல்ல குழந்தை பெற்று விட்டேன் என்று கூட கிசுகிசு பரப்புகின்றனர். எனக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை. ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

எனக்கு எத்தனை முறைதான் இதுபோல் பொய் திருமணங்கள் செய்து வைப்பார்களோ? தெரியவில்லை. என் திருமணத்தை உலகறிய சொல்லி விட்டுத்தான் நடத்துவேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

மலாய் மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தொழில் அதிபரை மணந்து குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்; திரிஷா ஆவேசம்!! Empty Re: தொழில் அதிபரை மணந்து குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்; திரிஷா ஆவேசம்!!

Post by கலைவேந்தன் Sat Feb 26, 2011 9:05 pm

திரிஷா என்றாலே வதந்தி தான் போலிருக்கு..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
» நடிகை பிரணிதா திருமணம் தொழில் அதிபரை மணந்தார்
» பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது
» போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம்
» வயித்தெரிச்சலில் வதந்தியைப் பரப்புகிறார்கள்: குத்து ரம்யா குமுறல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum