புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..
சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!
அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- GuestGuest
அக்கா நீங்கள் நீங்கள் நல்ல முறையில் குணமடைந்து ஈகரைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்!
- GuestGuest
கலை wrote:மஞ்சுபாஷிணி wrote:கலை கிருஷ்ணாம்மா கிட்ட பேசி விவரம் அறிந்து இங்கு தெரியவைத்தமைக்கு அன்பு நன்றிகள் கலை...
நிதானமா ஓய்வு எடுத்துட்டு வந்து ஈகரை கலக்கட்டும் க்ருஷ்ணாம்மா.... நாங்க காத்திருப்போம்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் அனைவரும் என்னை ரொம்ப ரொம்ப மன்னிக்கனும் என்னக்காக இப்படி ஒரு திரி இருப்பதையும் அதில் இவ்வளவு உறவுகள் ஆண்டவனை பிரார்த்திதத்தியும்
நான் பார்க்கவே இல்ல இவ்வளவுநாளும் வந்து போகிறேன்
மறுபடியும் கேட்கிறேன் மன்னியுங்கள் நண்பர்களே, உங்களின் தன்னலமற்ற பிரார்த்தனை தான் நான் அவ்வளவு சீக்கிரம் குணமாக உதவியது.
எனக்கு ஏற்கனவே 2 வருடமாக "உம்பிலிகள் ஹிரண்யா " இருந்தது, வலி வரும் போது அட்மிட் ஆனால் போரும் என் டாக்டர்கள் சொன்னார்கள் ( சௌதி மற்றும் மெட்ராஸ் டாக்டர்கள் ) அன்று பிப்ப்ரவரி 18ம தேதி மதியம் கொஞ்சமாய் வயிறு வலிக்க ஆரம்பித்தது. நானும் 'சூடு ' என் நினைத்து எண்ணை தேயீத்து விட்டு பேசாமல் இருந்தேன். பிறகு நேரம் ஆக ஆக வலி அதிகமானது. உடனே என் கணவரிடம் தொலை பேசி மூலம் சொன்னேன். அவரும் உடன் வந்துவிட்டார்.
இங்கு பரிதாபாதில் 'ஏசியன் ஹாஸ்பிடல் ' என் ஓர் ஹாஸ்பிடல் இருக்கு அது ரொம்ப
நல்ல ஹாஸ்பிடல் என் தெரிந்து கொண்டு அங்கு சென்றோம். அவர்கள் உடனே அட்மிட் செய்து விட்டு எல்லா டெஸ்ட் களும் எடுத்தார்கள். ஒரு டெஸ்ட் காக மறுநாள் காலை வரை காத்திருக்க சொன்னார்கள் ..........

மறுநாள் காலை அந்த டெஸ்ட்ம் எடுத்தார்கள் , ஆபரேஷன் இஸ் அ மஸ்ட் என் சொல்லிவிட்டார் டாக்டர். எங்களுக்கு இங்கு யாரும் இல்லாத காரணத்தாலும் மாடி வீடு என்பதாலும் நாங்க பெங்களூர் செல்ல விரும்பினோம். ஒரு 2 மாதம் ஆபரேஷன் தள்ளிப்போடவும் விரும்பினோம். அதற்க்கு டாக்டர் இது ஏற்கனவே லேட் உடனே 1 வாரம் கூட தாமதிக்க வேண்டாம் உடனே செல்லுங்கள் என்றார்.
இங்கு நான் ஆபரேஷன் நல்லா செய்கிறேன் என் எவ்வளஓ சொன்னார் ஆனால் நாங்கள் கனிவாக அவரிடம் சொல்லிவிட்டு பங்களூர் கிளம்பிட்டோம். சனி மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு மறுநாளே ஃப்ளைட் இல் பங்களூர் போய்விட்டோம். அங்கு ஏற்கனவே விசாரித்த படி "மணிபால் " ஹாஸ்பிடலுக்கு நேரே சென்று விட்டோம். அவர்களும் இரவு 9 மணி வாக்கில் அட்மிட் செய்துவிட்டு மறுநாள் திங்கள் அன்று மதியம் ஆபரேஷன் என் சொல்லிவிட்டார்கள்.
நல்லகாலம் எனக்கு சுகர் , பி பி போன்றவை ஏதும் இல்ல. ஆனால் நான் ரொம்ப குண்டு அதாவது 'ஒபிஸ் ' பேஷெண்ட். அது தான் ப்ராப்ளம் என்றார் டாக்டர். ஏன் என்றால் மயக்க மருந்து தந்ததும் சரியான நேரத்தில் விழிப்பு கொடுக்கத்தாம் என் போன்றவர்களுக்கு. எனக்கு பயமாகிவிட்டது ; என் கணவருக்கும் தான். என் ஒரே மகனும் அப்பதான் (ஒரு வாரம் முந்தித்தான் ) கிளம்பி போனான். உதவிக்கும் ஆள் இல்ல கொஞ்சம் பயந்துட்டோம். கிருஷ்ணா ஜுன ல வந்ததும் ஆபரேஷன் வெச்சுக்கலாம் போய்விடலாம் என் நினைத்தேன்.
பிறகு டாக்டர் இது மேஜர் ஆபரேஷன் தள்ளி போடக்கூடாது என்று சொல்லிவிட்டார் . அப்பதான் நான் இவரிடம் சொன்னேன் - கிருஷ்ணா வுக்கும் மற்ற என் தம்பிகளுக்கும் இவரின் அண்ணன்களுக்கும் மெசேஜ் தர சொன்னேன் ( எல்லோரும் அயல் நாட்டில் இருக்கிறார்கள் ) ஒரு அண்ணனின் மனைவி யும் மகனும் பங்களூரில் இருக்கிறார்கள் ; அவர்கள் தான் 1 நாள் துணைக்கு வந்தார்கள் அப்ப தான் கலைக்கும ஒரு மெசேஜ் கொடுங்கள் என்று சொன்னேன் ( சிவா மெயில் அட்ரஸ் இவருக்கு தெரியாது ; சாரி சிவா உங்களுக்கு சொல்லக்கூடாது என்று இல்ல ; கலையுடன் பல முறை பேசியதால் இவர் உடனே அவருக்கு தெரியப்படுத்தினார் )

ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறுநாள் மதியம் 2.30 மணிக்கு ஆபரேஷன். இரவு அந்த மயக்க மருந்து தரும் டாக்டர் வந்து பேசிவிட்டு செல்லும் போது மணி 1 . நான் பார்த்தேன் பிரார்த்தனை தான் சரியான மருந்து. கிருஷ்ணா கல்யாணம் மட்டும் அல்ல அவன் மகனின் கல்யாணமும் பார்த்து விட்டு தான் போகணும் என நினத்து கொண்டு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன்.
என் உடலுடன் பேசினேன் ; டாக்டர் தரும் மயக்கமருந்து சரியாக வேலை செய்யனும்; அவர் குறித்த நேரத்தில் நாம் முழிக்கணும் என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டேன்.
பிறகு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன். அது 'தன்வந்த்ரி' ஸ்லோகம். மறுநாள் ஆபரேஷன் வரை சொல்லிக்கொண்டே இருந்தேன் . நீங்கள் நம்ப மாட்டீர்கள் நான் சரியாக 4-55க்கு விழித்துவிட்டேன். கண் திறந்ததும் கடிகாரம் பார்த்தேன் , டாக்டர்கள் என் மூக்கி லிறிந்து டியூப் களை எடுப்பதை உணர்ந்தேன் 5 மணிக்கு எனக்கு பூரணமாக நினைவு வந்து விட்டது. தண்ணீர் கேட்டேன் என் கணவரை பார்க்கணும் என் சொன்னேன். பிறகு என்னை ரூம்க்கு கொண்டுவந்து விட்டார்கள் .
மறுநாள் நான் அந்த டாக்டரை பார்த்ததும் நான் எப்ப விழித்தேன் என் கேட்டேன் அவர் சிரித்திக்கொண்டே ; the timing was very perfect என்றார் என் கணவர் ஆபரேஷன் முடிந்ததுமே கேட்டாராம் அப்பவும் டாக்டர் அவ சரியான நேரத்தில் முழிச்சுட்டா, குட் என்று கூறினாராம். தேங்க் காட்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் சொல்வது 100% உண்மை ரமேஷ் நான் அசடு இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்து விட்டேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கோடானு கோடி நன்றிrameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
ரொம்ப ரொம்ப நன்றி உமா யார் சொல்லுவா இப்படி ? பயப்படாதே இது ஆனந்த கண்ணீர்
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10