ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

+32
தாமு
muthu86
கே. பாலா
ஸ்ரீஜா
பாலாஜி
dsudhanandan
ரஞ்சித்
ரேவதி
ஜாஹீதாபானு
உமா
rameshnaga
krishnaamma
Manik
ANTHAPPAARVAI
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
அன்பு தளபதி
அகீல்
மஞ்சுபாஷிணி
ரபீக்
உதயசுதா
சிவா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
யாதுமானவள்
அசோகன்
karunakaran6
nandhtiha
Aathira
kirikasan
அருண்
கலைவேந்தன்
36 posters

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by கலைவேந்தன் Sat Feb 26, 2011 8:59 pm

First topic message reminder :

எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!

அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by சிவா Sun Feb 27, 2011 11:27 am

தங்களின் மடல் எனக்கும் கிடைத்தது கலை! மிக்க நன்றி!


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:29 am

சிவா wrote:அனைத்து மகிழ்ச்சியான செய்திகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட கிருஷ்ணம்மா, அவரது உடல்நலக் குறைவைப் பற்றி என்னிடம் தெரிவிக்கவே இல்லையே.. கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 67637

தகுந்த நேரத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் என் அன்புத் தோழி கிருஷ்ணம்மா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல என் குருநாதரை வேண்டுகிறேன்.

மீண்டும் உங்களின் பதிவுகளைத் தாங்கள் தொடரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.

நேற்று இரவு தாமதமாகத் தான் எனக்கும் தகவல் கிடைத்தது சிவா.. நான் உங்களுக்கு அந்த மடலை அனுப்பி இருக்கிறேன். நம் இருவருக்கும் அறிவிக்க அவர்கள் முனைந்து இருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள். தொலைபேசியிலும் உங்களையும் ஈகரையையும் மிகவும் விசாரித்தார்கள் சிவா..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 12:46 pm

அன்பு நன்றிகள் கலை போன் நம்பர் தனிமடலில் கொடுத்து உதவியமைக்கு......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 27, 2011 1:11 pm

அன்னக் குறிப்புகளோடு..
அன்புக் குறிப்புகளையும்
அளவிலா அள்ளித் தந்த
அன்னபூரணி கிருஷ்ணம்மா.. கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 154550

உங்களுக்கு அனைத்து
இறைவனும் உடனிருந்து..
துணைபுரிந்து..விரைவில் நலம்
பெற செய்வர்..அதற்காக நானும்
தினமும் வேண்டிக்கொள்கிறேன்..
விரைவில் எங்களுடன் இணைவீர்கள்.
இது நிஜம்..கிருஷ்ணம்மா..கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Friendshipcomment54கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 2:20 pm

அன்புத்தோழி க்ருஷ்ணாம்மாவுடன் இப்போது தொலைபேசியில் அழைத்து பேசினேன். ஆபரேஷன் முடிந்து நலமுடன் உள்ளார்கள்.... இனிமையாக அன்புடன் பேசினார்கள்.... அன்னப்பூரணி க்ருஷ்ணாம்மா பூரண சுகம் அடைந்து மீண்டும் ஈகரை வந்து பதிவுகள் தொடர்ந்து தந்திடுவார்....

பாஸ்கரா க்ருஷ்ணாம்மாவுடன் பேசினேன்பா... நலமுடன் உள்ளார்கள்....

தக்க சமயத்தில் தொலைபேசி எண் தந்து உதவிய கலைக்கு என் அன்பு நன்றிகள் கோடி.... கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 27, 2011 2:33 pm

அன்புத்தோழி க்ருஷ்ணாம்மாவுடன் இப்போது தொலைபேசியில் அழைத்து பேசினேன்.
ஆபரேஷன் முடிந்து நலமுடன் உள்ளார்கள்.... இனிமையாக அன்புடன்
பேசினார்கள்.... அன்னப்பூரணி க்ருஷ்ணாம்மா பூரண சுகம் அடைந்து மீண்டும்
ஈகரை வந்து பதிவுகள் தொடர்ந்து தந்திடுவார்....

பாஸ்கரா க்ருஷ்ணாம்மாவுடன் பேசினேன்பா... நலமுடன் உள்ளார்கள்....
மிக்க நன்றிகள்...அக்கா.. கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 678642 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 154550 கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Friendshipcomment54கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மோகன் Sun Feb 27, 2011 2:51 pm

க்ருஷ்ணம்மாவின் உடல்நலம் சீக்கிரம் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Mகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Oகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Hகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Aகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by சிவா Sat Apr 16, 2011 6:53 pm

சுமதி அக்கா அவர்களைப் பற்றிய தகவல் யாருக்காவது தெரியுமா? இன்னும் இணையவில்லையே?


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 7:00 pm

கலை கிட்ட சொல்லி கால் செய்து கேட்டு பார்க்க சொல்லலாம் சிவா... கண்டிப்பா இப்ப குணமடைந்து ஓய்வில் இருப்பாங்கன்னு நினைக்கிறேன் சிவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by கலைவேந்தன் Sat Apr 16, 2011 7:02 pm

இதோ செய்து பேசுகிறேன் சிவா ... மஞ்சு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum