ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Poll_c10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Poll_m10கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

+32
தாமு
muthu86
கே. பாலா
ஸ்ரீஜா
பாலாஜி
dsudhanandan
ரஞ்சித்
ரேவதி
ஜாஹீதாபானு
உமா
rameshnaga
krishnaamma
Manik
ANTHAPPAARVAI
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
அன்பு தளபதி
அகீல்
மஞ்சுபாஷிணி
ரபீக்
உதயசுதா
சிவா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
யாதுமானவள்
அசோகன்
karunakaran6
nandhtiha
Aathira
kirikasan
அருண்
கலைவேந்தன்
36 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by கலைவேந்தன் Sat Feb 26, 2011 8:59 pm

First topic message reminder :

எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..

சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!

அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by சிவா Sun Feb 27, 2011 7:32 am

அனைத்து மகிழ்ச்சியான செய்திகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட கிருஷ்ணம்மா, அவரது உடல்நலக் குறைவைப் பற்றி என்னிடம் தெரிவிக்கவே இல்லையே.. கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 67637

தகுந்த நேரத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் என் அன்புத் தோழி கிருஷ்ணம்மா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல என் குருநாதரை வேண்டுகிறேன்.

மீண்டும் உங்களின் பதிவுகளைத் தாங்கள் தொடரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by உதயசுதா Sun Feb 27, 2011 9:40 am

கிருஷ்ணம்மா உங்களுக்கான என் பிரார்த்தனைகள் மீண்டும் இங்கு வந்து இணையும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.


கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Uகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Dகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Aகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Yகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Aகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Sகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Uகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Dகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Hகிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by ரபீக் Sun Feb 27, 2011 9:57 am

விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 9:58 am

க்ருஷ்ணம்மாவின் உடல்நலம் சீக்கிரம் சீரடைய என் அன்பு பிரார்த்தனைகள்......க்ருஷ்ணம்மா நாங்கள் எல்லோரும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்பா... சீக்கிரமே வந்து உங்கள் அன்பான பதிவுகள் தொடங்கிட என் அன்பு பிரார்த்தனைகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by Guest Sun Feb 27, 2011 10:02 am

அம்மா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வேகமா திரும்ப இறைவன் அடி பணிகிறேன்... ஓம் சாய் ராம்
avatar
Guest
Guest


Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by Guest Sun Feb 27, 2011 10:11 am

அசோகன் wrote:ஈகரை உறவுகள் அனைவரும் தாங்கள் நலம் பெற அக்கறையுடன் பிரார்த்திக்கிறோம்.
சியர்ஸ் சியர்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 10:11 am

கலை தயவு செய்து க்ருஷ்ணம்மாவின் தொலைபேசி எண் தரமுடியுமா? என் தனிமடலுக்கு அனுப்பினால் நான் மிகவும் நன்றியுடைவளாக இருப்பேன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by அகீல் Sun Feb 27, 2011 11:20 am

கிருஷ்ணம்மா நலமோடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.


அகீல் கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:26 am

மஞ்சு, உன் தனிமடல் பாருப்பா... அனுப்பி வைத்து இருக்கிறேன்..

நேற்று இரவு லேட்டாக எனக்கு தகவல் தெரிந்ததால் நான் இன்று காலை தொலைபேசியில் நலம் விசாரித்தேன். இப்போது மருத்துவமனையில் இருந்து பெங்களூர் உறவினர் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அறுவைச்சிகிச்சை மிக வெற்றிகரமாக நடந்து உடல் நலம் தேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அனைவரது பிரார்த்தனையாலும் அவரது உடல் நலம் முழுமையாகத் தேறி விரைவில் ஈகரை வருவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by அன்பு தளபதி Sun Feb 27, 2011 11:27 am

கிருஷ்ணம்மா மிக விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..! - Page 2 Empty Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum