ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களோடு இணைவதில் மகிழ்வே

+12
பிளேடு பக்கிரி
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
ரபீக்
உதயசுதா
சிவா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
Aathira
கலைவேந்தன்
அருண்
karunakaran6
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by karunakaran6 Sat Feb 26, 2011 8:48 pm

அன்பின் உள்ளங்களே ! உங்கள் அனைவர்க்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.

உங்கள் அனைவருடனும் இணைந்து பயணிப்பதில் மகிழ்கிறேன்



உங்கள் கருணாகரன்6.
karunakaran6
karunakaran6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2011

http://lifestyle-jothidam.blogspot.com

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by அருண் Sat Feb 26, 2011 8:54 pm

வாருங்கள் கருணாகரன் அண்ணா! ஈகரை யின் சார்பாக உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!

தங்களை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்! அண்ணா
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by கலைவேந்தன் Sat Feb 26, 2011 9:01 pm

வாருங்கள் ஐயா... ஈகரைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by karunakaran6 Sat Feb 26, 2011 9:04 pm

அன்பிற்குரிய அருண் அவர்களுக்கு, அண்ணனின் அன்பும் வணக்கமும்.

ஜோதிடமும், அதன் வழியாக உள் நுழைந்த ஆன்மீகமும் என்னை ஆள பர ஒளியோடு எனைசேர்க்க நாள் நோக்கி நிற்கிறேன் வேறென்ன உண்டு எனை சொல்ல. கண்டேன் இங்கே பேரருளின் பேருண்மை தத்துவங்களை, இணைந்தேன் நானும் பருகிடவே. என்னை இங்கே வரவழைத்த எனது அருமை சகோதரி நந்திதா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நன்றி.

நன்றி சகோதரி.

அறியா சிறுவன் அடியேன் ஏதும் பிழையாக சொல்லிஇருந்தால் பொருத்தருள்வீர் பெருந்தகையீர்.

பெரிதாக ஒன்றுமில்லை பீற்றிக்கொள்ள.

உங்கள் கருணாகரன்6.


உள்ளத்தனைய உயர்வு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
karunakaran6
karunakaran6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2011

http://lifestyle-jothidam.blogspot.com

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by கலைவேந்தன் Sat Feb 26, 2011 9:07 pm

பெருக்கத்து வேண்டும் பணிவு - என்ற சொல்லை நிரூபித்து இருக்கிறீர்கள் ஐயா.. உங்கள வருகை மகிழ்வு தருகிறது...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by அருண் Sat Feb 26, 2011 9:09 pm

நன்றி அண்ணா! தங்களை பற்றி எளிமையாக கூறியதற்க்கு! உங்களின் ஆக்கங்களை எங்களுக்கு தாருங்கள்.தொடர்ந்து எங்களோடு இணைந்துருங்கள். அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by Aathira Sat Feb 26, 2011 9:19 pm

கருணாகரன் ஐயா அவர்களை ஈகரை உறவுகளின் சார்பில் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. வருக! வருக்!
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Feb 26, 2011 11:00 pm

karunakaran6 wrote:அன்பின் உள்ளங்களே ! உங்கள் அனைவர்க்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.

உங்கள் அனைவருடனும் இணைந்து பயணிப்பதில் மகிழ்கிறேன்



உங்கள் கருணாகரன்6.

உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.. !!!!
[You must be registered and logged in to see this image.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by Tamilzhan Sat Feb 26, 2011 11:11 pm

கருணாகரன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்க்கிறேன்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by சிவா Sun Feb 27, 2011 7:47 am

karunakaran6 wrote:அன்பிற்குரிய அருண் அவர்களுக்கு, அண்ணனின் அன்பும் வணக்கமும்.

ஜோதிடமும், அதன் வழியாக உள் நுழைந்த ஆன்மீகமும் என்னை ஆள பர ஒளியோடு எனைசேர்க்க நாள் நோக்கி நிற்கிறேன் வேறென்ன உண்டு எனை சொல்ல. கண்டேன் இங்கே பேரருளின் பேருண்மை தத்துவங்களை, இணைந்தேன் நானும் பருகிடவே. என்னை இங்கே வரவழைத்த எனது அருமை சகோதரி நந்திதா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நன்றி.

நன்றி சகோதரி.

அறியா சிறுவன் அடியேன் ஏதும் பிழையாக சொல்லிஇருந்தால் பொருத்தருள்வீர் பெருந்தகையீர்.

பெரிதாக ஒன்றுமில்லை பீற்றிக்கொள்ள.

உங்கள் கருணாகரன்6.

ஈகரையின் மீது அதிக அக்கறை கொண்டவர் சகோதரி நந்திதா அவர்கள். உங்களையும் எங்களுடன் இணைய வைத்த அன்பு அக்காவிற்கு முதல் நன்றி.

மிகுந்த பணிவும், பாசமும் கொண்ட அன்பு ஐயா அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்வடைகிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களோடு இணைவதில் மகிழ்வே  Empty Re: உங்களோடு இணைவதில் மகிழ்வே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum