புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெனோபாஸை எதிர்கொள்வது எப்படி
Page 1 of 1 •
மெனோபாஸ் என்பது ஹார்மோன் எல்லாம் மெல்ல மெல்ல அடங்கி, தீட்டு நிற்கும் பருவம். ஆண்களுக்கும் இந்த மெனோபாஸ் உண்டு என்றாலும் வெளியே தெரியாமல் இந்த மாற்றம் நிகழ்வதால், பெண்கள் போல மிகச் சரியாக இன்ன வயதில்தான் வரும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. பெண்களுக்கு இது உடல்வாகு, வசிக்கும் நாடு போன்றவற்றைப் பொறுத்து மாறும். நம்மூரில் 40 வயதில் ஆரம்பித்துக் கொண்டிருந்தது.
ஆனால் இப்போது மனிதர்களின் வாழ்நாளே அதிகமாகிக் கொண்டு வருவதால் இந்த மெனோபாஸ் தள்ளியே வருகிறது.
குறைந்த பட்சம் தொடர்ந்து ஒரு வருடம் வரை மாத விலக்கு நின்றால் மெனோபாஸாக எடுத்துக் கொள்ளலாம். மெனோபாஸ் வருவதற்கு சில வருடங்கள் முன்பிருந்தே ஒரேயடியாக சில மாதங்கள் இடைவெளி விட்டு மிகக் குறைவாக தீட்டுப்படுவது அல்லது மிகக் குறைந்த நாள் இடைவெளியில் மிக அதிகமாக வருவது போன்ற பிரச்னைகள் இருக்கும். இதெல்லாம் ஹார்மோன்கள் ஒரு ஒழுங்கில் இல்லாததால் ஏற்படுவதுதான்.
ஹார்மோன் குறைந்து போய் மெனோபாஸ் ஏற்படுவதால் ஒரு பெண்ணின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் எக்கச்சக்கம். இது போன்ற சமயத்தில் சினைப்பை சுருங்கிக் கொண்டு வருவதால், அதிலிருந்து சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். சினைப்பையில் இருக்கும் சினைமுட்டைக் கூடுகள் குறைந்து போவதால் அவை வெடித்த பின் சுரக்கும் புரஜெஸ்ட்ரான் ஹார்மோனும் குறையும். இதனால் கை, கால் குடைச்சல், அசதி, திடீரென்று வியர்த்துக் கொட்டி, உடம்பு சில்லிட்டுப் போவதெல்லாம் நடக்கும். மாதவிலக்கு வந்து கொண்டிருந்தவரை தாக்காமல் இருந்த இதய நோய்களும் தாக்கலாம்.
அந்தரங்க உறுப்பில் வழவழப்பான திரவம் சுரப்பது குறைந்து அதன் ஈரத் தன்மை போய் தாம்பத்ய உறவில் நாட்டம் குறையலாம். குடும்ப சூழல்கள் காரணமாக டென்ஷன், கோபம், தான் புறக்கணிக்கப் படுகிறோம் என்கிற உணர்வுகள் ஏற்படலாம். மெனோபாஸ§க்கு பிறகு எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான ஆஸ்டியோபொரோசிஸ் நோய் தாக்கலாம். லேசாக இடித்துக் கொண்டாலே எலும்புகள் முறியும் அபாயம் இதில் உண்டு.
இதெல்லாம் எல்லாப் பெண்களுக்குமே வரும் என்று சொல்ல முடியாது. வெயில் அதிகமில்லாத பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு அதிகம் வரலாம். வெயில் படும் இடங்களில் வசிப்பதும், பால், தயிர் போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதும் பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும்.ஹார்மோன் குறைவால் உடல்ரீதியாக ஏற்படும் என மேற்சொன்ன சில பாதிப்புகளைத் தவிர்க்க ஹெச்.ஆர்.டி சிகிச்சை தரப்படுகிறது. ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோனை மாத்திரையாகவோ அல்லது தோலின் துளை வழியாகச் செல்லுமாறு உடம்பில் ஒட்டிக் கொள்ளும்படியோ அல்லது அந்தரங்க உறுப்பில் போடப்படும் கிரீமாகவோ தருகிறார்கள்.
சிறுவயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் கருப்பை மற்றும் சினைப்பையை எடுத்துவிட்ட பெண்களுக்கு இந்த சிகிச்சை கட்டாயத் தேவை. கூடவே பாப் ஸ்மியர் மற்றும் மார்பகப் புற்றுநோய் டெஸ்ட், கருப்பை ஸ்கேன் போன்றவற்றை அடிக்கடி செய்ய வேண்டும்.மெனோபாஸ் முடிந்தபின் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே கூட சிலருக்கு மாதவிலக்கு வரலாம். இதை போஸ்ட் மெனோபாஸ் ப்ளீடிங் என்று சொல்வோம். இதை உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம். எல்லாவற்றையும் மீறி, நீங்கள் உங்களுக்காக வாழ முடிகிற காலம் இது. பிடித்த விஷயங்களில் மனதைச் செலுத்தினால், மனச்சோர்வு, உடல் சோர்வு இரண்டையும் வெல்லலாம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1