புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மதம் மாறிய கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்று 2.4.2010 அன்று கடிதம் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இது தொடர்பாக 25.10.1996 அன்றும், 7.8.2006 அன்றும் மத்திய அரசுக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன்.
இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு பலதடவை வலியுறுத்தியுள்ள போதிலும், மத்திய அரசு எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 (தாழ்த்தப்பட்டோர்), திருத்திய சட்டம் 1956 மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின திருத்த சட்டம் 1976ன் படியும், இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் அல்லாத எவரும் தாழ்த்தப்பட்டோராக கருதப்படமாட்டார்கள்.
தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர் என்று தமிழக அரசு கருதுகிறது. அதனால், தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளது.
மேலும், தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும் என்று கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பர்னாலா அறிவித்தார். டெல்லியில் கடந்த 21ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடந்த வெளி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த விடயத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341 (2)-க்கு தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இவரு மட்டும் இல்லைன்னா தபால் என்கிற முறை என்றோ அழிந்திருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:இவரு மட்டும் இல்லைன்னா தபால் என்கிற முறை என்றோ அழிந்திருக்கும்
ஆமாம் நண்பா. தாத்தா தான் இன்னும் லெட்டர் அனுபிக்கிட்டு இருக்கு
- Sponsored content
Similar topics
» இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» தலித் விடுதலை போராளிகள் படிக்கவேண்டிய ஒரு கடிதம்
» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1