புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
6 Posts - 4%
viyasan
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_m10தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 9:28 am

சென்னை: சி.என்.என்., நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தை தேர்வு செய்து விருது வழங்கியது. விருதை, துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன.

இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. டில்லியில் 23ம் தேதி நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளை, முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காண்பித்தார்.



தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 26, 2011 11:02 am

அப்ப மத்த மாநிலங்கள் எல்லாமே தமிழகத்தை விட மோசமான நிலயில இருக்கா? தமிழகம்தான் மோசமான நிலையில இருக்குன்னு நினைச்சேன்




தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Uதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Dதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Aதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Yதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Aதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Sதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Uதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Dதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Hதமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 11:03 am

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 56667 தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 56667 தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 56667 அட கருமமே !! அப்போ மத்த மாநிலம் இதைவிட மோசமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 11:11 am

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 677196 தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 677196 தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 677196 தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 812496
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 26, 2011 11:25 am

எவ்வளவு காசு கொடுத்து இந்த விருதை வாங்கினிங்க......அநியாயம்அநியாயம் தேர்தல் வந்துவிட்டது.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:29 am

வை.பாலாஜி wrote:எவ்வளவு காசு கொடுத்து இந்த விருதை வாங்கினிங்க......தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 502589தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 502589 தேர்தல் வந்துவிட்டது.. தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 56667 தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது 56667

அட்ரா சக்கை.... மச்சி கரெக்டா பாயிண்டைப் பிடிச்சிட்டாருல்ல!!! சிரி



தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக