புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_m10ஏகாந்த நிஜங்கள்... !! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாந்த நிஜங்கள்... !!


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:03 pm

தினமும்
சப்தம் உறங்கிப்போன
நிசப்தங்களில்
விழித்துக்கொள்ளும் என்
நினைவுகள்
கசியும் இந்த
நிஜங்கள்
ஏதோ செய்யும்
என்னை
ஏகாந்த வேளையில்

ஜாதி மத
தேசமென்னும்
எத்தனைக் கோடுகள்
என்னைச் சுற்றி
இத்தனைக் கூர்களின்
மத்தியில்
பிரித்து வைக்கப்பட்டவன்தான்
பிறந்தபோதிலிருந்தே

இங்கே
சமத்துவம் என்பது
கோடுகளின்
எல்லைக்குள் நின்று
கைகுலுக்கிக்கொள்வதாயிற்று

பிரிவினை
பல கோடுகளைக் கடந்து
சுருங்கி சுருங்கி
முடிவில்
வந்து முடிவைகிறது
நான் என்னும்
ஒரு சிறிய எல்லையில்

எப்படி முடிகிறது
நமக்கு மட்டும்
பார்க்கும்
அத்தனையிலும்
இப்படி
நல்லது தீயது காண

பலவந்தப்படுத்துபவன் பாவி
இரவில்
மனைவியின் இயலாமை
அறியாமல்
தன் பசிதீர்த்துக்கொள்ளும்
குடிகாரப் புருஷன்
ஆண்மகன்

ஆம்
சரியும் தவறும்
என்பதெல்லாம்
சமூக
அங்கீகரிப்புகளில்
அடைபட்டிருக்கிறது
அதனால்தான்
எதையும்
எடைபோடக்
கற்றுக்கொள்கிறார்கள்
பிரித்துவைத்து

அடிமைத்தனத்தின்
ஆழத்தில் இருக்கிறோம்
என்பதை
சற்றும் அறியாமல்
ஆணாதிக்கத்தை
ஆனந்தமாய்
அனுபவிக்கப்பழகிவிட்டு
இன்றும்
பல வீடுகளில்
பெண்கள்

மதிப்பெண்ணில்தான்
எதிர்காலமென்னும்
அறிவு முடமாக்கப்பட்ட
கல்வியமைப்பில்
எது கல்வியென்று
காரணமே அறியாமல்
வெறும்
மனப்பாட எந்திரங்களாய்
பொதி சுமக்கும்
எத்தனை குழந்தைகள்

கலாச்சாரம்
கற்றுக்கொடுக்கப்படுவது
பழக்க வழக்கங்களில் இல்லை
மாறாய்
மனிதம் மறைக்கும்
மதங்களென்னும்
மாசுக்களில் தான்..

கலாச்சாரமே
தவறாய்
கற்பிக்கப்படும்போது
கலாச்சார சீர்கேடுகளைப்
பற்றிப் பேச
நாம் யார்

என் தேசத்தின்
வெற்றியெனில்
நான்
கைதட்டத்தான்
வேண்டியிருக்கிறது
கூட்டத்தோடு சேர்ந்து
அங்கே எவனோ
ஒரு தேசத்துக்காரன்
தோற்றிருக்கிறான் என்பது
உரைப்பதே இல்லை எனக்கு

நாடகத்தனமான வாழ்க்கையில்
நம்மைத் தொலைத்துவிட்டு
எதார்த்தங்களைத்
தேடுவது
சாத்தியமில்லை
மூட நம்பிக்கைகளில்
மூழ்கிக்கொண்டு
நாட்டாமை செய்வது
நியாயமே இல்லை

இது என் தேசம்
இதுவே என் மதம்
என
மந்தை மந்தையாய்
என் அடையாளம்
காண்பிக்கப்படும்வரை
நிச்சயமாய்
என் சுயமே
கண்டறிய இயலாது
நான் என்னும் என்னை.. !


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 02, 2011 4:21 pm

என்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிக அருமையான வரிக்கோர்வைகள்
பொட்டி தெறித்து சிதறும் மனிதர்களின் எதார்த்தங்கள் அருமை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:39 pm

syedali wrote:என்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிக அருமையான வரிக்கோர்வைகள்
பொட்டி தெறித்து சிதறும் மனிதர்களின் எதார்த்தங்கள் அருமை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே

உங்கள் வாழ்த்து மழையில் நனைகிறேன்.. மிக்க நன்றி நண்பரே..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 8:41 pm

அழகான கவிதை அருமையான வார்த்தைப் பிரயோகம்... வாழ்த்துகள் நியாஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 10:10 pm

நிதர்சனங்களின் சப்தங்கள் இங்கே உயிர் தாங்கிய வரிகளாக மனம் தாக்கும் கவிதையாக சுயம் இழந்து நாம் வெறும் மந்தையாக இருப்பதை சாடும் வரிகள் மிக மிக அருமை நியாஸ்..... அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏகாந்த நிஜங்கள்... !! 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 03, 2011 1:25 am

சீரிய உணர்ச்சிகள் கொந்தளித்து கவிதையாய் மிக அழகாய் ஆழமாய் வாழ்த்துக்கள் ஏகாந்த நிஜங்கள்... !! 677196 ஏகாந்த நிஜங்கள்... !! 677196 ஏகாந்த நிஜங்கள்... !! 677196

ஆண்மையின் கீழ் பெண்மை கல்வி கலாசாரம் தகுதி என்ன எதனை பொலிவுடன் அழகான கவிதை ஏகாந்த நிஜங்கள்... !! 154550
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏகாந்த நிஜங்கள்... !! Ila
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:18 pm

கலை wrote:அழகான கவிதை அருமையான வார்த்தைப் பிரயோகம்... வாழ்த்துகள் நியாஷ்..!

நன்றி கலை அண்ணா..

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:20 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சனங்களின் சப்தங்கள் இங்கே உயிர் தாங்கிய வரிகளாக மனம் தாக்கும் கவிதையாக சுயம் இழந்து நாம் வெறும் மந்தையாக இருப்பதை சாடும் வரிகள் மிக மிக அருமை நியாஸ்..... அன்பு வாழ்த்துக்கள்....

மந்தையாக இருப்பதன் வெறுமையில் தான் இந்த வரிகள் அக்கா.. உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக