ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைப்பதற்கா.... நகை.......??

+3
அருண்
பிளேடு பக்கிரி
ஹாசிம்
7 posters

Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty நகைப்பதற்கா.... நகை.......??

Post by ஹாசிம் Sat Feb 26, 2011 12:28 pm

நகைப்பதற்கா.... நகை.......??  183382_133022450100134_100001771388595_214409_3890248_n
கன்னியுனை காண்போர் நகைக்கு
காட்சிப்படுத்திய கோலத்தில்
இக் கலியுகத்தின் தேவையெதுவோ
காலத்தின் கட்டாயமா
தற்பெருமையின் பிரதிபலனா

பிறர் நகைப்பதற்கு நகையணிந்து
நங்கையுன் புகழ்மறந்து
நலங்களேயற்ற நலம்பெற
நாடியதின் விளைவிதுவா

தங்கக்குவியல்களோடு மனதை
தகரங்களாகின்ற குணங்களாக்கி
பெண்களின் உலாவில்
பேதங்களும் உருவாகிறதே...

அளவுக்கு மீறிய ஆசையுடன்
அனர்த்தங்களை நோக்கிய
செயற்பாடு வேண்டியதில்லை
அர்த்தமுணர்ந்து களைவதில்
சமனிலை அடைந்திடலாமே...


நேசமுடன் ஹாசிம்
நகைப்பதற்கா.... நகை.......??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by பிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:22 pm

சிந்திக்க வேண்டிய கவிதை... நகைப்பதற்கா.... நகை.......??  677196 நகைப்பதற்கா.... நகை.......??  677196 நகைப்பதற்கா.... நகை.......??  677196



நகைப்பதற்கா.... நகை.......??  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by அருண் Sat Feb 26, 2011 1:29 pm

பிறர் நகைப்பதற்கு நகையணிந்து
நங்கையுன் புகழ்மறந்து.


ஆசைக்கு அளவில்லை அண்ணா! தற்பெருமை காரர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by ஹாசிம் Wed Mar 02, 2011 7:34 pm

மிக்க நன்றி நண்பர்களே....


நேசமுடன் ஹாசிம்
நகைப்பதற்கா.... நகை.......??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 7:40 pm

ஹாசிம் wrote:நகைப்பதற்கா.... நகை.......??  183382_133022450100134_100001771388595_214409_3890248_n

எவ்ளோ தேறும் ???
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by ஹாசிம் Wed Mar 02, 2011 7:45 pm

niash wrote:
ஹாசிம் wrote:நகைப்பதற்கா.... நகை.......??  183382_133022450100134_100001771388595_214409_3890248_n

எவ்ளோ தேறும் ???

150கிலோவாம்........ என்ன கொடுமை சார் இது


நேசமுடன் ஹாசிம்
நகைப்பதற்கா.... நகை.......??  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 7:50 pm

ஹாசிம் wrote:
niash wrote:
ஹாசிம் wrote:நகைப்பதற்கா.... நகை.......??  183382_133022450100134_100001771388595_214409_3890248_n

எவ்ளோ தேறும் ???

150கிலோவாம்........ நகைப்பதற்கா.... நகை.......??  56667

150 கிலோவா ?? இப்ப எங்க இருக்கும் ? அட்ரஸ் தெரியுமா ?? நகைப்பதற்கா.... நகை.......??  89452 நகைப்பதற்கா.... நகை.......??  740322 நகைப்பதற்கா.... நகை.......??  246975
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 7:57 pm

சரியான கவிதை ஹாசிம்....
கேரளாவில் மட்டும் தான் இப்படி நகைப்பெட்டகாமாக நடக்க விடுவார்கள் பெண்ணை..... கிலோ கணக்கில் தங்கம் கொடுத்து பெண்ணையும் கொடுத்து பழக்கப்படுத்தி அதன்பின் ஏன் தட்சணை வாங்கமாட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார்?

தங்கம் இருப்போர் கொடுத்து ஊக்குவிப்பதால் ஏழைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது என்பதை அழகிய வரிகளால் புரியவைத்த மற்றுமொரு கருத்து சொன்ன அருமையான கவிதைக்கு என் அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நகைப்பதற்கா.... நகை.......??  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by கலைவேந்தன் Wed Mar 02, 2011 9:13 pm

அழகான சமூகச்சாடல்... பாராட்டுக்கள் ஹாசிம்..!

தங்க நகையணிந்து நங்கையின் நகை மறைந்து
அங்கமெல்லாம் தந்தையின் கண்ணீரே கவசமாய்
பெற்றோரின் எதிர்கால வளங்கள் நகைகளாய்
உற்றோரின் பெருமைக்காய் உருவிழந்தாய் மானிடனே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by உதயசுதா Wed Mar 02, 2011 10:34 pm

சரியான நெத்தியடி கவிதை ஹாசிம்.இருக்கரவங்க கொடுக்கரதாள தானே
இல்லாதவங்கள் கிட்டயும் இந்த சமூகம் வரதட்சணைய எதிர்பார்க்குது


நகைப்பதற்கா.... நகை.......??  Uநகைப்பதற்கா.... நகை.......??  Dநகைப்பதற்கா.... நகை.......??  Aநகைப்பதற்கா.... நகை.......??  Yநகைப்பதற்கா.... நகை.......??  Aநகைப்பதற்கா.... நகை.......??  Sநகைப்பதற்கா.... நகை.......??  Uநகைப்பதற்கா.... நகை.......??  Dநகைப்பதற்கா.... நகை.......??  Hநகைப்பதற்கா.... நகை.......??  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைப்பதற்கா.... நகை.......??  Empty Re: நகைப்பதற்கா.... நகை.......??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum