ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

3 posters

Go down

தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   Empty தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Post by ஸ்ரீஜா Sat Feb 26, 2011 10:41 am

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் கருணாநிதி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடிதத்தில், மதம் மாறிய கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என்று 2.4.2010 அன்று கடிதம் மூலம் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இது தொடர்பாக 25.10.1996 அன்றும், 7.8.2006 அன்றும் மத்திய அரசுக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு பலதடவை வலியுறுத்தியுள்ள போதிலும், மத்திய அரசு எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 (தாழ்த்தப்பட்டோர்), திருத்திய சட்டம் 1956 மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின திருத்த சட்டம் 1976‌ன் படியும், இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் அல்லாத எவரும் தாழ்த்தப்பட்டோராக கருதப்படமாட்டார்கள்.

தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர் என்று தமிழக அரசு கருதுகிறது. அதனால், தாழ்த்தப்பட்டோர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளது.

மேலும், தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும் என்று கடந்த மாதம் 6ஆ‌ம் தேதி நடந்த சட்ட‌ப்பேரவை கூட்டத்தில் ஆளுந‌ர் பர்னாலா அறிவித்தார். டெல்லியில் கடந்த 21ஆ‌ம் தேதி பிரதமர் தலைமையில் நடந்த வெளி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த விடயத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341 (2)-க்கு தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எ‌ன்று கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   Empty Re: தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Post by ரபீக் Sat Feb 26, 2011 10:42 am

இவரு மட்டும் இல்லைன்னா தபால் என்கிற முறை என்றோ அழிந்திருக்கும் தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   56667


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   Empty Re: தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Post by பிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:06 pm

ரபீக் wrote:இவரு மட்டும் இல்லைன்னா தபால் என்கிற முறை என்றோ அழிந்திருக்கும் தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   56667

ஆமாம் நண்பா. தாத்தா தான் இன்னும் லெட்டர் அனுபிக்கிட்டு இருக்கு தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   56667



தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்   Empty Re: தலித் கிறிஸ்தவர்க‌ள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» தலித் விடுதலை போராளிகள் படிக்கவேண்டிய ஒரு கடிதம்
» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum