புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
70 லட்சம் குழந்தைகளுக்கு 27இல் போலியோ சொட்டு மருந்து
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
வரும் 27ஆம் தேதி(நாளை) 70 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
''கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்று போலியோ முகாமில் 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். இந்த குழந்தைகள் உள்பட அந்த முகாமுக்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
சென்ற முகாம் போலவே, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் நாளன்று பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக பேருந்து நிலையம், இரயில் நிலையம், சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் தொலைதூர பகுதியில் வாழும் குழந்தைகளுக்காக சொட்டுமருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகிறார்கள். பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ்கிளப் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் பணியாளர்கள் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள், இலங்கை அகதிகள் குழந்தைகள் கணக்கு எடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் சொட்டு மருந்து
வழங்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோயினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் இடம் பெயர்ந்து வாழும் வெளி மாநிலத்தவர் குழந்தைகள் மூலம் போலியோ நோய் பரவும் அபாயம் இருப்பதால், தற்போதைய “போலியோ இல்லாத நிலையை” தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
உலகில் பல்வேறு நாடுகள் போலியோ சொட்டு மருந்து வழங்கியதன் மூலம் போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்து விட்டன. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது; இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள், வரும் முகாமின் போது இச்செய்தியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
வழக்கமான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாம் நாளன்று அவசியம் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். பல்ஸ் போலியோ முகாமின் போது அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்தால் மட்டுமே ஒவ்வொரு குழந்தையும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய முடியும்.
இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயை அறவே ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும்'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1