Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இலங்கையை சமாளிக்குமா பாகிஸ்தான்
Page 1 of 1
இன்று இலங்கையை சமாளிக்குமா பாகிஸ்தான்
கொழும்பு: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால், ரசிகர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று கொழும்பு பிரேமதாசா அரங்கில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில்(பகலிரவு) இலங்கை அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.
பேட்டிங் பலம்:
இலங்கை அணியை பொறுத்தவரை முதல் போட்டியை வெற்றிகரமாக துவக்கியது. கனடாவுக்கு எதிராக சதம் அடித்த ஜெயவர்தனா, கேப்டன் சங்ககராவை கொண்ட "மிடில் ஆர்டர்' பலமாக உள்ளது. அதிரடிக்கு மாத்யூஸ், பெரேரா கைகொடுக்கத் தயாராக உள்ளனர். இவர்கள் தவிர, கபுகேதரா, சமரவீரா என வரிசையாக ரன்குவிக்க காத்திருக்கின்றனர்.
மலிங்கா வருகை:
முதல் போட்டியில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. கடந்த தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய மலிங்கா, இன்றும் சாதிக்க முயற்சிப்பார். இவருடன் குலசேகராவும் மீண்டும் அசத்தலாம். சுழலில் மிரட்ட "ஜாம்பவான்' முரளிதரன் உள்ளார். தவிர, இளம் மெண்டிஸ், தில்ஷனும் தங்கள் பங்கிற்கு, பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் தரலாம்.
அனுபவ வலிமை:
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையும் சற்றும் சளைத்ததல்ல. மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். கென்யாவுக்கு எதிரான போட்டியில் கம்ரான் அக்மல், உமர் அக்மல் சகோதரர்கள் அரைசதம் கடந்து அசத்தினர். கடந்த போட்டியில் ஏமாற்றிய கேப்டன் அப்ரிடி, அப்துல் ரசாக் இன்று அதிரடி காட்டலாம்.
சுழல் ஜாலம்:
பவுலிங்கில் சோயப் அக்தர், மீண்டும் எழுச்சி கண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவருக்கு உமர் குல், அப்துல் ரசாக்கும் உதவுகின்றனர். கனடாவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய அப்ரிதி, இன்றும் அசத்தலாம். அப்துல் ரெஹ்மானும் சிறப்பாக செயல்படலாம்.
வாய்ப்பு யாருக்கு?
இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. பேட்டிங்கில் 300 ரன்களுக்கு மேல் குவித்து திறமை நிரூபித்துள்ளன. உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானை வென்றதில்லை என்ற வேதனையை, சொந்த மண்ணில் மாற்ற இலங்கை அணி முயற்சிக்கும்.
மழை வாய்ப்பு
இன்று போட்டி நடக்கும் கொழும்புவில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்சம் 24, அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். மழை வருவதற்கு வாய்ப்பு குறைவு.
இரு அணிகளும் இதுவரை...
இரு அணிகளும் 120 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் 70, இலங்கை 46 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிக்கு முடிவில்லை. ஒரு போட்டி "டை' ஆனது.
* உலக கோப்பை தொடரில் இதுவரை மோதிய 6 போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இன்று நள்ளிரவு மோதல்: இத்தாலி அணியை பராகுவே சமாளிக்குமா?
» ஐ.பி.எல் -2018 !!
» சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று துவக்கம் *இலங்கையை வீழ்த்துமா தென் ஆப்ரிக்கா
» இன்று பாகிஸ்தான் - இங்கிலாந்து பலப்பரீட்சை
» இன்று காலையும் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|