ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

+4
ரபீக்
அருண்
Tamilzhan
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by சிவா Sat Feb 26, 2011 9:28 am

புதுடில்லி: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.

ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது.

பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.


பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by Tamilzhan Sat Feb 26, 2011 10:27 am

பெண் விமானியை அவமானம் படுத்தி விட்டார்கள்... இரண்டு விமானிகள் இருப்பார்கள் தானே அதில் ஆண் இருப்பார்தானே,,,?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by அருண் Sat Feb 26, 2011 10:33 am

நம்புகப்பா நானும் பைலட் தான். சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by சிவா Sat Feb 26, 2011 10:35 am

Tamilzhan wrote:பெண் விமானியை அவமானம் படுத்தி விட்டார்கள்... இரண்டு விமானிகள் இருப்பார்கள் தானே அதில் ஆண் இருப்பார்தானே,,,?

பெண்களின் ஆதரவாளர் வந்துவிட்டாருப்ப்பா..........!!!

அதான் சொல்றோம்ல, பெண் விமானி ஓட்டினால் பாதுகாப்பு இல்லை என்று.. காதில் விழவில்லையா? பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 246975


பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by ரபீக் Sat Feb 26, 2011 10:39 am

என்ன கொடுமை ஸார் இது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by பிரகாசம் Sat Feb 26, 2011 11:11 am

மீண்டும் ஒரு ஆணாதிக வெற்றி பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 56667


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by சிவா Sat Feb 26, 2011 11:18 am

பிரகாசம் wrote:மீண்டும் ஒரு ஆணாதிக வெற்றி பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 56667

வெற்றி ... வெற்றி.... வெற்றி.... பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 938222 பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 938222 பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 938222 பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 938222 பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 938222


பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by பிரகாசம் Sat Feb 26, 2011 11:20 am

இனைக்கு சுமதி அக்காட திட்டு வாகம போக மாட்டைக பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 755837


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by பாலாஜி Sat Feb 26, 2011 11:21 am

நான் பெண் விமானி இயக்கிய விமானத்தில் இருமுறை பயணம் செய்து இருக்கின்றேன். மிக சிறப்பாகதான் இயக்கினார்.

இந்த செயலை ஆதாரிக்கவேண்டுமே தவிர , எதிர்ப்பது தவறு.

பெண் விமானி தேவையற்ற விஷ பயிற்சியில் ஈடுபடுவதில்லை.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by சிவா Sat Feb 26, 2011 11:22 am

பிரகாசம் wrote:இனைக்கு சுமதி அக்காட திட்டு வாகம போக மாட்டைக பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் 755837

சுமதி அக்கா எப்பொழுதிலிருந்து புட்டு விற்பனை செய்கிறார்கள்!


பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல் Empty Re: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
» பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்; வேடிக்கை பார்த்த பயணிகள்!
» பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
» தாவூத்இப்ராகிம் என்னை கொல்ல சதி அபுசலீம் அலறல்
» 10வயது சிறுமி அலறல்:85வயது முதியவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum