Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயே ! புலித் தாயே !
5 posters
Page 1 of 1
தாயே ! புலித் தாயே !
தாயே ! புலித்தாயே !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
சிங்களத்தில் போர்க்களத்தில்
சிங்கமென நின்றமகன்
தந்தவெங்கள் தமிழ்த் தாயே !
வெந்ததம்மா உன் உடம்பு !
வெந்தது உன்
உடம்பு மட்டுமா ?
எங்கள்
உயிரும் உணர்வும்
கூடத்தான் !
பாவி மகன் சிங்களத்தான்
ஆவி உனைப் பிரிந்தபின்னும்
கூவி அழுதவனை
கேலி பேசினானாம் !
அவன்கூடப் பரவாயில்லை !
ஆகாயத்தில் உன்னை
அலைக்கழித்த ஆட்சியினை
அகம்பொறுக்க வில்லையம்மா !
நீ செய்த தவறென்ன ?
தமிழனுக்கு மகளாக
தரையில் பிறந்து வந்தாய் !
மானமுள்ள தமிழனை
மகனாகப் பெற்றுத் தந்தாய் !
ஈனமுள்ள இழிகுணத்து
இலங்கைத் தலைவனவன்
இட்டகட்டளைக்கு
இங்குள்ளோர்
இணங்கி நின்றார் !
அதனால்தான் உன்னை
ஆகாயத்தில் வழி அனுப்பி
அவனுக்கு துணை நின்றார் !
பாரதியார் இன்றிருந்தால்
பார்த்துவிட்டு இதனை
பாட்டுப் பாடியிருப்பான் !
எப்படி ?
"நாயும் பிழைக்குமடா
இந்தப் பிழைப்பு "
என்று
(பி. எம். கமால், கடையநல்லூர்)
சிங்களத்தில் போர்க்களத்தில்
சிங்கமென நின்றமகன்
தந்தவெங்கள் தமிழ்த் தாயே !
வெந்ததம்மா உன் உடம்பு !
வெந்தது உன்
உடம்பு மட்டுமா ?
எங்கள்
உயிரும் உணர்வும்
கூடத்தான் !
பாவி மகன் சிங்களத்தான்
ஆவி உனைப் பிரிந்தபின்னும்
கூவி அழுதவனை
கேலி பேசினானாம் !
அவன்கூடப் பரவாயில்லை !
ஆகாயத்தில் உன்னை
அலைக்கழித்த ஆட்சியினை
அகம்பொறுக்க வில்லையம்மா !
நீ செய்த தவறென்ன ?
தமிழனுக்கு மகளாக
தரையில் பிறந்து வந்தாய் !
மானமுள்ள தமிழனை
மகனாகப் பெற்றுத் தந்தாய் !
ஈனமுள்ள இழிகுணத்து
இலங்கைத் தலைவனவன்
இட்டகட்டளைக்கு
இங்குள்ளோர்
இணங்கி நின்றார் !
அதனால்தான் உன்னை
ஆகாயத்தில் வழி அனுப்பி
அவனுக்கு துணை நின்றார் !
பாரதியார் இன்றிருந்தால்
பார்த்துவிட்டு இதனை
பாட்டுப் பாடியிருப்பான் !
எப்படி ?
"நாயும் பிழைக்குமடா
இந்தப் பிழைப்பு "
என்று
P. M. KAMAL- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011
Re: தாயே ! புலித் தாயே !
நல்ல வெளிப்பாடு... அருமையாக உள்ளது கவிதை..
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: தாயே ! புலித் தாயே !
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாயே ! புலித் தாயே ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தாயே ! புலித் தாயே ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|