ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Poll_c1032 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Poll_m1032 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

+3
மரகதமணி1980
ramesh.vait
சிவா
7 posters

Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by சிவா Sun Aug 30, 2009 3:37 am

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Kunjumon

தமிழ்சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர்களில் மிக முக்கியமானவர் கே.டி.குஞ்சுமோன். டைரக்டர் ஷங்கரை அறிமுகப்படுத்தியவரும் இவரே! சில வருடங்கள் ஒதுங்கியிருந்தவர் மீண்டும் அதே பிரமாண்டத்தோடு வந்திருக்கிறார். 'காதலுக்கு மரணமில்லை'. இதுதான் குஞ்சுமோன் தயாரிக்கும் லேட்டஸ்ட் படம். ஆச்சர்யம் என்னவென்றால் இவர் பிஸியான தயாரிப்பாளராக இருந்தபோது இந்த கதையை சொன்னாராம் டைரக்டர் பாலாஜி. "இந்த கதையை படமாக்குகிறோம்" என்று உத்தரவாதம் கொடுத்த குஞ்சுமோன் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். இந்த ஒரு செய்தி போதும், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு தயாரிப்பாளரா என்று வியப்பதற்கு!

பெங்களுரை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் தேஜா என்ற இளைஞர்தான் இப்படத்தின் ஹீரோ. மீராநந்தன், மடாலிஷா ஷர்மா ஆகியோர் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய எல்லாருமே கே.டி.குஞ்சுமோனின் மறு பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, தனக்கேயுரிய கம்பீரத்தோடு மைக்கை பிடித்தார் இந்த மீசைக்காரர். என்னோட 32 வருஷ சினிமா வாழ்க்கையில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் மாதிரி பார்த்ததில்லே, கேட்டதில்லே. இதுக்காகவே ரிப்பீட் ஆடியன்ஸ் வருவாங்க என்றார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் அவர் வீசிய ஒரு சாட்டை சொடுக்!

இசையமைப்பாளர் பரத்வாஜ் எந்த படமும் இல்லாமல் வீட்டிலே உட்கார்ந்திருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை கொடுத்தேன். ஆனால் இந்த பிரஸ்மீட்டுக்கு கூப்பிட்டும் அவர் வரலே. அவருக்கு நன்றி என்றார்.

கூரையிலே சோறிருந்தால்தான் ஆயிரம் காக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by ramesh.vait Sun Aug 30, 2009 12:08 pm

சிவா wrote:

கூரையிலே சோறிருந்தால்தான் ஆயிரம் காக்கா!
புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by மரகதமணி1980 Sun Aug 30, 2009 3:54 pm

இப்படித்தான் ஒவ்வொரு படத்துக்கும் சொல்ராய்ங்க. படம் வெளி வரட்டும் பாக்கலாம்.
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by நிலாசகி Sun Aug 30, 2009 4:35 pm

32 வருஷமா படம் வரதுக்கு முனாடி இதே டயலாக்க தான் சொல்றானுங்க
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by ramesh.vait Sun Aug 30, 2009 4:46 pm

நிலாசகி wrote:32 வருஷமா படம் வரதுக்கு முனாடி இதே டயலாக்க தான் சொல்றானுங்க
மகிழ்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by VIJAY Tue Sep 01, 2009 5:00 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by சரண்.தி.வீ Tue Sep 01, 2009 5:06 pm

கூரையிலே சோறிருந்தால்தான் ஆயிரம் காக்கா!!!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by sankaran Tue Sep 01, 2009 10:41 pm

இந்த மீசைக்காரரை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைத்த புண்ணியம் திரு.சொசப்பை சாருமாம் !

Nilave vaa= 1.5 crores lost !
Endrendrum kadhal = 1.75 crores lost !

விழாவிற்கு சோசப் ஐயாவை அழைத்திருக்கலாமே ஜாலி
avatar
sankaran
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Back to top Go down

32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை! Empty Re: 32 வருஷ சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் இலலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum