ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது..எதுவென்று சொல்வீரா..?

+6
அருண்
மு.வித்யாசன்
இளமாறன்
அகீல்
நியாஸ் அஷ்ரஃப்
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty அது..எதுவென்று சொல்வீரா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 25 Feb 2011 - 18:27

அது..எதுவென்று சொல்வீரா..?                          001053hpeu


ஒற்றை சிகப்புரோஜா.
. அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

ஒரு துளி வெண்பனி..அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

மிதமான தென்றல் காற்று..அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

இதமான இனியஇசை..
அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

மௌனமாக உறங்கும் இரவு.. அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

மெல்லிய மழைச்சாரல்..அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

வெளிச்சமில்லா என் அறை...அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

வெண்ணிற வான்மேகம்.. அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

ஒளிந்து செல்லும் பிறை நிலா.. அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

கடற்கரை தொடும் அலை.அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

ஆளில்லா பயணப்பேருந்து.. அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

குயில்கள் தூங்கும் தோப்பு. அது..எதுவென்று சொல்வீரா..?                          599303

மயிலிறகின் ஸ்பரிச தொடல்... அது..எதுவென்று சொல்வீரா..?                          599303


இந்த இன்பங்களை ரசிக்கின்ற வேளையில்..
இன்னொன்றை...உணர்கின்றேன்.
இதுவரை அது எதுவென
புரியாமல் இங்கும் அங்கும்
அலைகின்றேன்..எது..எது..யென்று
ஏங்கி மனம் வலிக்கிறது..
அது..அதுவே..யென்று யாரேனும்
அதைப்பற்றி அறியத்தருவீரா..?


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat 26 Feb 2011 - 16:43; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அது..எதுவென்று சொல்வீரா..?                          Friendshipcomment54அது..எதுவென்று சொல்வீரா..?                          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri 25 Feb 2011 - 18:30

நீங்கள் உணர்ந்ததை
நாங்கள் விளக்கவோ ??

இது அநியாயம் கவிஞரே ...
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by அகீல் Fri 25 Feb 2011 - 18:35

நடு சாமத்தில நீங்கள் துக்கத்தை தொலைத்து விடீர்களா? அது..எதுவென்று சொல்வீரா..?                          502589

அது..எதுவென்று சொல்வீரா..?                          677196 அது..எதுவென்று சொல்வீரா..?                          677196 அது..எதுவென்று சொல்வீரா..?                          677196


அகீல் அது..எதுவென்று சொல்வீரா..?                          154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 25 Feb 2011 - 18:45

niash wrote:நீங்கள் உணர்ந்ததை
நாங்கள் விளக்கவோ ??

இது அநியாயம் கவிஞரே ...

நீங்களும் இது போல் உணர்ந்து இருக்கலாம் ...
அதனால் தான் கேட்டேன்..நியாஸ்...
சொன்னா...கொஞ்சம் உதவியா இருக்கும்..? சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அது..எதுவென்று சொல்வீரா..?                          Friendshipcomment54அது..எதுவென்று சொல்வீரா..?                          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 25 Feb 2011 - 18:46

அகீல் wrote:நடு சாமத்தில நீங்கள் துக்கத்தை தொலைத்து விடீர்களா? அது..எதுவென்று சொல்வீரா..?                          502589

அது..எதுவென்று சொல்வீரா..?                          677196 அது..எதுவென்று சொல்வீரா..?                          677196 அது..எதுவென்று சொல்வீரா..?                          677196
அது தான்..அதே தான்...அகில்...
அது என்ன...? நண்பா..?
அது..எதுவென்று சொல்வீரா..?                          154550 அது..எதுவென்று சொல்வீரா..?                          154550 அது..எதுவென்று சொல்வீரா..?                          154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அது..எதுவென்று சொல்வீரா..?                          Friendshipcomment54அது..எதுவென்று சொல்வீரா..?                          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri 25 Feb 2011 - 18:51

உணர்தலை விளக்கிக் கூறுதல் எவ்வளவு எளிதல்ல என்று நினைக்கிறேன்.. ஆனால் நிச்சயம் உங்களுக்காக முயல்கிறேன் கவிஞரே.. புன்னகை
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by இளமாறன் Fri 25 Feb 2011 - 21:43

ஆழ்மனதில் ஈற்படும் ஆசை கீறல்கள் அது..எதுவென்று சொல்வீரா..?                          154550 அது..எதுவென்று சொல்வீரா..?                          154550

அதை மேல் மனசு அசை போடுகிறது ...மாய உலகை
மயக்கும் அன்பானவர்களை தேடுதோ அது..எதுவென்று சொல்வீரா..?                          440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அது..எதுவென்று சொல்வீரா..?                          Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat 26 Feb 2011 - 1:25

:idea: :idea: என்ன?
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat 26 Feb 2011 - 16:46

இளமாறன் wrote:ஆழ்மனதில் ஈற்படும் ஆசை கீறல்கள் அது..எதுவென்று சொல்வீரா..?                          154550 அது..எதுவென்று சொல்வீரா..?                          154550

அதை மேல் மனசு அசை போடுகிறது ...மாய உலகை
மயக்கும் அன்பானவர்களை தேடுதோ அது..எதுவென்று சொல்வீரா..?                          440806

அதுவாக இருக்குமோ..? அது..எதுவென்று சொல்வீரா..?                          838572 அது..எதுவென்று சொல்வீரா..?                          838572 அது..எதுவென்று சொல்வீரா..?                          838572


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அது..எதுவென்று சொல்வீரா..?                          Friendshipcomment54அது..எதுவென்று சொல்வீரா..?                          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by மு.வித்யாசன் Sat 26 Feb 2011 - 19:43

எல்லா தேடல்களிலும் என் நண்பனின் கவிதை மின்னுகிறது. அது என் நெஞ்சு அறிகிறது. அது..எதுவென்று சொல்வீரா..?                          677196 அது..எதுவென்று சொல்வீரா..?                          154550 அது..எதுவென்று சொல்வீரா..?                          677196


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

அது..எதுவென்று சொல்வீரா..?                          Empty Re: அது..எதுவென்று சொல்வீரா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum