புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னிப்பதில் பெண்களே முதலிடம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார்.
மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா
எப்படியோ என்னுடைய வேலை முடிஞ்சுடுச்சு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நீ என் இனம் அடாரபீக் wrote:உதயசுதா wrote:என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா
எப்படியோ என்னுடைய வேலை முடிஞ்சுடுச்சு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா wrote:என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா
எஸ்கேப்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
தல க க க போ
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
இளமாறன் wrote:மன்னிப்பா தமிழ் ல பிடிக்காத வார்த்தை
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நல்ல தகவல்..இதை செய்தியை காட்டியாவது...
அவர்களிடம் மன்னிக்கும் தன்மை (இல்லாவிட்டாலும்) குணத்தை வர வைக்கலாம்...மிக்க நன்றி..நண்பரே..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2