ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அம்மாவின் யோசனை Poll_c10அம்மாவின் யோசனை Poll_m10அம்மாவின் யோசனை Poll_c10 
VENKUSADAS
அம்மாவின் யோசனை Poll_c10அம்மாவின் யோசனை Poll_m10அம்மாவின் யோசனை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அம்மாவின் யோசனை Poll_c10அம்மாவின் யோசனை Poll_m10அம்மாவின் யோசனை Poll_c10 
VENKUSADAS
அம்மாவின் யோசனை Poll_c10அம்மாவின் யோசனை Poll_m10அம்மாவின் யோசனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் யோசனை

4 posters

Go down

அம்மாவின் யோசனை Empty அம்மாவின் யோசனை

Post by சிவா Fri Feb 25, 2011 9:23 am

வழக்கத்துக்கு மாறாக வீட்டுக்கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே நுழையும் விஜய்யைப் பார்த்தார் அவனது அம்மா இந்துமதி.

"என்ன விஜய், ஏன் டென்ஷனோடு வர்ற?'' என்று அன்போடு கேட்டார்.

கலைந்த கேசத்தோடும், அழுது சிவந்த கண்களோடும் கோபத்தோடு அமர்ந்திருந்தான் விஜய்.

"இந்தா, இந்தக் கண்ணாடியில உன்னோட முகத்தைப் பாரு, ஐ.டி. கார்டுல உள்ள விஜிக்குட்டியைப் பாரு'' என்றபடி கண்ணாடியை அவன் முகத்திற்கு முன் வைத்தார்.

"ஐயோ! அம்மா, அந்த எதிர் வீட்டு கோவிந்த் இருக்கானே, அவனால எனக்கு ஒரே டென்ஷன். எப்ப பாரு என்னை மட்டம் தட்டிக்கிட்டே இருக்கான்'' என்றான் கோபத்தோடு.

"இன்னிக்கு என்ன பிரச்சினை?''

"மேடம்கிட்ட என்ன மாட்டிவிட்டுட்டான்''

"நீ என்ன தப்பு செஞ்சே?''


"நான் ஆன்ஸர் செக் பண்ணத்தான் கால்குலேட்டர் வச்சிருந்தேன். ஆனா அவன், நான் அத ïஸ் பண்ணி கணக்கு போட்டேன்னு மாட்டிவிட்டுட்டான்'' என்றான் கண்ணீரோடு.

"சரிடா, போய் கண்ணைத் துடைச்சிட்டு, கை, கால் கழுவி, ïனிபார்ம் மாத்து. நான் டிபன் எடுத்துட்டு வாரேன்''

அவர் சொன்னதை கவனிக்காதவன் போல அமர்ந்திருந்தான் விஜய்.

"இங்க பாரு விஜய், கோவிந்தோட அப்பா எங்க இருக்காங்க?''

"வெளிநாட்டுல''

"அவனோட அம்மா?''

"அவங்க கிராமத்துல ஆசிரியரா இருக்காங்க''

"அவன் தாத்தா, பாட்டி கூட இருக்கான், இல்லையா?''

"ஆமாம்''

"உன் வகுப்பிலே யாரு முதல் ரேங்க்?''

"நான்தான்.''

"விஜய், நீ தினமும் காலையில அப்பாகூட ரன்னிங் போற, சாயங்காலம் என்கூட டென்னிஸ், கேரம்னு விளையாடுற. படிப்பு, விளையாட்டுன்னு எல்லாத்திலேயும் முதல் ஆளா இருக்க. அதை அவனால ஏத்துக்க முடியல. அதான் வாய்ப்பு கிடைக்கும் போது அவன் உன்னை மட்டம் தட்டுறான்''

"அப்ப, அவனை சும்மா விடச் சொல்றீங்களா?''

"இனி அவன்கூட கொஞ்சம் கொஞ்சமா சிரித்துப் பேசு, கோபப்படாதே. காலையில ரன்னிங் போக வர்றியான்னு கேளு. சாயங் காலம் நம்ம விளையாட்டுல அவனையும் சேர்த்துப்போம். அவனை நல்ல நண்பனா ஆக்கிக்க. பிறகு அவனே உன்னை மாட்டிவிட்டதுக்கெல்லாம் வருத்தப்படுவான்''

"அப்படியா மம்மி?'' என்றான் விஜய்.

"ஆமாண்டா செல்லம், போய் உடை மாத்திக்கிட்டு வா, டிபன் தாறேன்'' என்றபடி எழுந்தார் இந்துமதி. மாறிய மனதோடு உற்சாகமாக எழுந்தான் விஜய்.

வே. சரஸ்வதி உமேஷ்


அம்மாவின் யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மாவின் யோசனை Empty Re: அம்மாவின் யோசனை

Post by varsha Fri Feb 25, 2011 10:09 am

இந்த கதை பெரியவர்களுக்கும் தான் ... அம்மாவின் யோசனை 677196 அம்மாவின் யோசனை 677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அம்மாவின் யோசனை Empty Re: அம்மாவின் யோசனை

Post by இளமாறன் Fri Feb 25, 2011 2:35 pm

அன்பை பகிர்ந்து கொடு.. அம்மாவின் யோசனை 154550 அம்மாவின் யோசனை 154550 நல்ல கருத்து


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மாவின் யோசனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அம்மாவின் யோசனை Empty Re: அம்மாவின் யோசனை

Post by முரளிராஜா Fri Feb 25, 2011 2:49 pm

கதை நல்லா இருக்கு அம்மாவின் யோசனை 677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அம்மாவின் யோசனை Empty Re: அம்மாவின் யோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum