புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
113 Posts - 75%
heezulia
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
3 Posts - 2%
Pampu
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
278 Posts - 76%
heezulia
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_m10குதிரை பறப்பது சாத்தியமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை பறப்பது சாத்தியமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 11:16 pm

சேவகன் செய்த ஒரு குற்றத்திற்காக, அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் ராஜா. அவன் செய்த குற்றத்திற்கு அது மிகப்பெரிய தண்டனை என்றே அனைவரும் கருதினர். சேவகன் எவ்வளவோ மன்றாடியும், அந்த ராஜா மனம் இரங்கவில்லை. கடைசியாக, "ஏதாவது சலுகை அளியுங்கள்'' என்று ராஜாவைப் பார்த்துக் கெஞ்சினான் அவன்.

"என்னுடைய பட்டத்துக் குதிரையை ஆகாயத்தில் பறக்கும்படி செய்தால், உனக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்கிறேன்'' என்று சேவகனின் தண்டனையைத் தளர்த்த ஒரு நிபந்தனை விதித்தார், ராஜா.

சிறிது நேரம் யோசித்த சேவகன், ராஜாவின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டான்.

"குதிரையைப் பறக்கச் செய்யும் பயிற்சி அளிப்பதற்கு எனக்கு ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் என்னுடைய மரண தண்டனையை நீங்கள் நிறைவேற்றலாம்'' என்று சொல்லிவிட்டு குதிரையோடு வீட்டுக்கு புறப்பட்டான்.

"குதிரை பறப்பது சாத்தியமா? ஏன் வீணாக நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாய்? ஆறு மாதத்திற்கு பிறகு உனக்கு மரண தண்டனை நிச்சயம்'' என்றார்கள் அவனுடைய நண்பர்கள்.

"ஆறு மாதம் என்பது நீண்ட காலம். அதற்குள் பட்டத்துக் குதிரையே இறந்து போனாலும் போகலாம். எனக்கே கூட இயற்கையாக மரணம் நிகழலாம். ஒருவேளை ராஜாவே கூட இறந்து போக நேரிடலாம். ஆறு மாதத்திற்கு பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்து இப்போது ஏன் கவலைப்பட வேண்டும்?'' என்றான் சேவகன்.

இன்றைய பிரச்சினைக்கு தீர்வு கண்டால் போதும். நாளைக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்து, இன்று கிடைத்துள்ள நேரத்தை விரயம் செய்யக்கூடாது.

குதிரை பறப்பது சாத்தியமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Mar 05, 2011 11:22 pm

அருமையான கருத்து சிவா அண்ணா.. குதிரை பறப்பது சாத்தியமா? 677196

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

குதிரை பறப்பது சாத்தியமா? Aகுதிரை பறப்பது சாத்தியமா? Sகுதிரை பறப்பது சாத்தியமா? Hகுதிரை பறப்பது சாத்தியமா? Rகுதிரை பறப்பது சாத்தியமா? Aகுதிரை பறப்பது சாத்தியமா? Fகுதிரை பறப்பது சாத்தியமா? Blank
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 12:46 am

இன்றைய பிரச்சினைக்கு தீர்வு கண்டால் போதும். நாளைக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்து, இன்று கிடைத்துள்ள நேரத்தை விரயம் செய்யக்கூடாது.

அருமையான கருத்து... இதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன் சிவா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Mar 06, 2011 12:58 am

மிகவும் அருமையான கருத்து சிவா அண்ணன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக