ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

+7
நியாஸ் அஷ்ரஃப்
valluvanraja
அசோகன்
thillalangadi
சுடர் வீ
மோகன்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by சிவா Fri Feb 25, 2011 7:55 am

கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த மனோவியாதி உள்ளவர்கள் திருடுவதை வேண்டுமென்று விரும்பிச் செய்வதில்லை. இவர்கள் திருடும் பொருள் மிகக் குறைந்த மதிப்புள்ளதாக இருப்பினும் அதை விரும்பி விட்டால் கண்டிப்பாகத் தனது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற உள்ளுணர்வு உந்துதலினால் திருடுவர். அவ்வாறு திருடும்போது அவர்கள் அத்திருட்டை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை'' என்கிறார், மனநல மருத்துவர் பான்சேல்.

பிரபலமான `திருடி' பற்றியும் அவர் சொல்கிறார்:


"சின்னத்திரை நடிகையான அவர் ஒரு பிரபலமான தொழில் அதிபரை மணம் புரிந்தவர். பலதரப்பட்ட பார்ட்டிகள், விருந்துகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களை உள்ளுரில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவித்தவர். பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்தாலும், இவருக்கு இருக்கும் கிளப்டோமேனியா வியாதியினால் நண்பர் மற்றும் விருந்தினர் வீடுகளில் எதையாவது `கைவைத்து' விடுவார். அல்லது பொருட்கள் வாங்கப் போகும் கடைகளில் தனக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கண்டு விட்டால் அதை உடனே திருடி விடுவார். இந்த செயல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியும்.

ஆனாலும் அந்த நடிகை தனக்கு `கிளப்டோமேனியா' என்கிற மனோவியாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை. இவர் தான் திருடிய சின்னஞ்சிறு பொருட்களை யெல்லாம் ஒரு சூட்கேஸில் வைத்து பத்திரப்படுத்தி பார்த்துப்பார்த்து பெருமிதம் கொள்கிறார்.

இத்தனைக்கும் அவர் திட்டமிட்டெல்லாம் திருடுவது கிடையாது. அவர் திருடிய பொருள் அவருக்கு அத்தியாவசியமான பொருளாகவும் இருக்காது. இருப்பினும் ஏதோ ஒரு வலிமையான உள்ளுணர்வு இவர் பெரிய பணக்காரியாக இருந்தாலும் சிறிய அற்பப்பொருளையும் திருடும்படிச் செய்து, அதனைச் செய்வதில் பெருமையும் கொள்கிறது.

"ஒருசில பொருட்கள் மிகக்குறைந்த மதிப்புள்ளவையாய் இருந்தாலும் அவர்கள் மனதுக்குப் பிடித்து விட்டால் அவற்றை அவர்களது உடைமையாக்கிக் கொள்ளத் துடிக் கிறார்கள். அவை அடுத்தவர் பொருளாக இருந்தா லும் அதனை எடுத்துக் கொள்ள தங்களுக்கு உரிமையுண்டு என்று நினைக்கும் இவர்கள், அவை கிடைக்காமல் போகும் தருணத்தில் மிகவும் மனக்கலக்கமும் துயரமும் கொண்டு அவதிப்படுவார்கள்'' என்கிறார்.

மேலும் டாக்டர் பான்சேல் கூறுகையில், "கிளப்டோமேனியா என்கிற இந்த திருட்டு மனோவியாதி முதலில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டு மனோ வியாதி என்று பதிவு செய்யப்பட்டது. இந்த மனோவியாதி க்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை'' என்றும் கூறுகிறார்.

இந்த திருட்டு வியாதி பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானவற்றைச் சேகரிக்கும் மனோநிலையில் உள்ள 20 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளம்பெண்களிடம் அதிக மாகக் காணப்படுகிறது. புதியபொருட்களை வாங்கும் ஆசை இந்த திருட்டு மனோ வியாதிக்கு மூலகாரணமாக அமைகிறது.


பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by மோகன் Fri Feb 25, 2011 1:36 pm

கிளப்டோமேனியா பற்றிய தகவல் ஆச்சர்யமாக உள்ளது நன்றி சிவா


பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Mபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Oபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Hபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Aபிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by சுடர் வீ Fri Feb 25, 2011 1:58 pm

கிளப்பிகிட்டு போரதுங்கிற வார்த்தையிலிருந்து வந்தது தானோ கிளப்டோமேனியா பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா 838572


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by thillalangadi Fri Feb 25, 2011 3:33 pm

அடுத்தவள் கணவன் மீது ஆசை வந்துவிட்டால்????
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by சிவா Fri Feb 25, 2011 3:36 pm

சுடர் வீ wrote:கிளப்பிகிட்டு போரதுங்கிற வார்த்தையிலிருந்து வந்தது தானோ கிளப்டோமேனியா பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா 838572

ஆஹா, அருமையான கண்டுபிடிப்பு!


பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by அசோகன் Fri Feb 25, 2011 3:45 pm

அப்போ தெரிந்தே கிளப்புவது தெரிந்த்கிள்ப்மேனியா வியாதியா?
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by சிவா Fri Feb 25, 2011 3:48 pm

அசோகன் wrote:அப்போ தெரிந்தே கிளப்புவது தெரிந்த்கிள்ப்மேனியா வியாதியா?

அனுபவசாலிகளுக்குத்தானே பாஸ் தெரியும்... நீங்கதான் சொல்லனும்! பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா 440806


பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by valluvanraja Fri Feb 25, 2011 3:54 pm

சிவா wrote:கிளப்டோமேனியா என்னும் மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், மிகப்பிரபலமானவர்களாக இருந்தாலும் மிகச்சாதாரண பொருளைக்கூட திருடக்கூடிய கட்டாய மன நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
நமது முன்னாள் தமிழக முதல்வருக்கும் இந்த வியாதிதானோ
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by அசோகன் Fri Feb 25, 2011 9:44 pm

சிவா wrote:
அசோகன் wrote:அப்போ தெரிந்தே கிளப்புவது தெரிந்த்கிள்ப்மேனியா வியாதியா?

அனுபவசாலிகளுக்குத்தானே பாஸ் தெரியும்... நீங்கதான் சொல்லனும்! பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா 440806
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Feb 25, 2011 11:17 pm

ஆட்டையப்போடரக்கெல்லாமா வியாதி வருது.. பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா 56667 பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா 56667
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா Empty Re: பிரபல பெண்களையும் திருடிகளாக்கும் கிளப்டோமேனியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum