புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
29 Posts - 60%
heezulia
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
194 Posts - 73%
heezulia
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
8 Posts - 3%
prajai
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_m10மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Feb 24, 2011 11:01 am

மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.

மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார்.

மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Feb 24, 2011 11:10 am

உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 24, 2011 11:56 am

முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். புன்னகை
என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா




மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Uமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Dமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Aமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Yமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Aமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Sமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Uமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Dமன்னிப்பதில் பெண்களே முதலிடம் Hமன்னிப்பதில் பெண்களே முதலிடம் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Feb 24, 2011 11:58 am

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். புன்னகை
என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா

எப்படியோ என்னுடைய வேலை ஜாலி ஜாலி முடிஞ்சுடுச்சு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 24, 2011 12:06 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். புன்னகை
என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா

எப்படியோ என்னுடைய வேலை மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 755837 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 755837 முடிஞ்சுடுச்சு
நீ என் இனம் அடா மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 168300 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 403484 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 403484 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 403484



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 812496
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Feb 24, 2011 12:14 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். புன்னகை
என்ன முரளி ராஜா தலை கீழா சொல்றீங்க.பெண்கள் செய்ற தவறுதான் சின்னதா இருக்கும்.அதையே மன்னிக்க கூடிய மனம் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.ஆனால் தான் கணவன் குடிக்காரனா இருந்தாலும், குணக்கெட்டவனா இருந்தாலும் ,பல பெண்கள் சகவாசம் வச்சு இருந்தாலும் பெண்கள் மன்னித்து ஏற்று கொள்கிறார்கள்.
இந்த தவறு எல்லாம் உங்களுக்கு சின்ன தவறா

மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 230655 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 230655 எஸ்கேப்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 2:31 pm

மன்னிப்பா தமிழ் ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 24, 2011 2:34 pm

முரளிராஜா wrote:உண்மைதான் ஆண்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சின்ன சின்ன தவறுகளாக இருக்கும் அதனால பெண்கள் மன்னிச்சிடுவாங்க. ஆனா
பெண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத அளவுக்கு இருக்கும்
அதனாலதான் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். புன்னகை

தல க க க போ சிரி சிரி சிரி சிரி சிரி




மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Feb 24, 2011 3:06 pm

இளமாறன் wrote:மன்னிப்பா தமிழ் ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 705463
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 359383



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 812496
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 5:09 pm


நல்ல தகவல்..இதை செய்தியை காட்டியாவது...
அவர்களிடம் மன்னிக்கும் தன்மை (இல்லாவிட்டாலும்) குணத்தை வர வைக்கலாம்...மிக்க நன்றி..நண்பரே..
மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 154550 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 154550 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 154550 மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மன்னிப்பதில் பெண்களே முதலிடம் Friendshipcomment54மன்னிப்பதில் பெண்களே முதலிடம் 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக