ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

+3
முரளிராஜா
மோகன்
சிவா
7 posters

Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by சிவா Fri 25 Feb 2011 - 8:51

சீனாவில் இண்டர்நெட் மீது பைத்தியமாக இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத் தட்ட 3 கோடி சீனர்கள் இந்த இண்டர்நெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர். 30 வயதான சீனர் ஒருவர் தொடர்ந்து 3 நாட்களாக இண்டர்நெட் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். அவர் தூங்காமலும் சரியாக உண்ணாமலும், அந்த விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். கடைசியில் அவர் மயங்கி விழுந்தார். அவர் கோமாவில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிறகு அவர் சுய நினைவு திரும்பாமலேயே இறந்து போனார்.

அவர் கடந்த ஒரு மாத காலத்தில் இண்டர்நெட் விளையாட்டில் ரூ.75 ஆயிரம் செலவிட்டார். போலீசார் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by மோகன் Fri 25 Feb 2011 - 15:01

அதிர்ச்சி அதிர்ச்சி இப்படியும் இடைவிடாது விளயாடுபவர்கள் இருக்கிறார்களே என்ன கொடுமை சார் இது


தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Mதொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Oதொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Hதொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Aதொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by முரளிராஜா Fri 25 Feb 2011 - 15:41

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by sureshtuticorin Fri 25 Feb 2011 - 15:53

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் 56667 என்ன கொடும இது? தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் 56667


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by இளமாறன் Fri 25 Feb 2011 - 16:12

அப்படி என்ன விளையாடடு அது.. கேம்ப்ளீங்? குறுக்கு வழியில பணம் சம்பாதிக்க வா...

தல சாப்பிடாம தூங்காம சிலர் நீண்ட நாட்கள் உயிரோடு இருப்பதாக சொல்றாங்களே அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri 25 Feb 2011 - 17:52

இந்த அளவுக்கா அடிமையாவது ஒரு விஷயத்திற்கு .. ஆச்சரியமாக இருக்கிறது..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by அகீல் Fri 25 Feb 2011 - 17:57

காசையும் குடுத்து உசிரையும் விட்டு ஏயா இந்த கொலை வெறி. தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் 56667 தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் 56667


அகீல் தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம் Empty Re: தொடர்ந்து 3 நாட்கள் இண்டர்நெட்டில் விளையாடியவர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது
» சைதை துரைசாமி இண்டர்நெட்டில் பிரசாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum