புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி எதிர்ப்பாளர்கள் கிழக்கு பகுதியை கைப்பற்றினார்கள்: தலைநகரில் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வெறியாட்டம் I_vote_lcapகடாபி எதிர்ப்பாளர்கள் கிழக்கு பகுதியை கைப்பற்றினார்கள்: தலைநகரில் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வெறியாட்டம் I_voting_barகடாபி எதிர்ப்பாளர்கள் கிழக்கு பகுதியை கைப்பற்றினார்கள்: தலைநகரில் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வெறியாட்டம் I_vote_rcap 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபி எதிர்ப்பாளர்கள் கிழக்கு பகுதியை கைப்பற்றினார்கள்: தலைநகரில் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வெறியாட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 7:10 am

லிபியாவில் கலவரம் நீடிப்பு. கடாபி எதிர்ப்பாளர்கள் கிழக்கு பகுதியை கைப்பற்றினார்கள்: தலைநகரில் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வெறியாட்டம்

திரிபோலி, பிப்.25- லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து உள்ளது. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில், கடாபியின் செல்வாக்கு சரிந்தது. அந்த பகுதியை கைப்பற்றி விட்டதாகக் கூறி மக்கள் வீதிகளில் பட்டாசுகளை வெடித்து வெற்றி ஊர்வலம் நடத்துகிறார்கள்.

தலைநகர் திரிபோலியில், போராட்டக்காரர்களை அதிபரின் ஆதரவாளர்கள் வேட்டையாடுகிறார்கள்.

அதிபர் கடாபி

லிபியா நாட்டில் 41 ஆண்டுகளாக அதிபராக இருந்து ஆட்சி செய்து வருபவர் 68 வயதான கடாபி. இவரது ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் திரிபோலியில் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர்களில் இருந்து மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்ததாக லிபியா நாட்டின் உள்துறை தெரிவிக்கிறது. ஆனால் 1,100-க்கும் அதிகமானவர்கள் இறந்ததாக இத்தாலி நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்து இருக்கிறார்.

அதிபரின் ஆதரவாளர்கள் வேட்டை

இந்த நிலையில் அதிபர் கடாபி, திரிபோலி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவ தளபதிகளை அழைத்து பேசினார். போராட்டத்தில் ஈடுபடுவோரை, கண்டதும் சுட்டுக் கொல்லும்படி அவர் உத்தரவிட்டார். இதனால் பலர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

மேலும் கடாபி தனது ஆதரவாளர்களை அழைத்து, போராட்டத்தை நடத்தும் தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு அவர்களை தாக்க ஏற்பாடு செய்து இருக்கிறார். இதன்படி அவர்கள் ஆயுதங்களுடன் நகரில் வலம் வருகிறார்கள். வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

கிழக்கு பகுதி வீழ்ந்தது

இந்த நிலையில் லிபியாவின் கிழக்கு பகுதியில் அதிபரின் செல்வாக்கு சரிந்தது. அங்கு மக்கள் வீதிகளில் கொடிகளை பிடித்துக் கொண்டு, பட்டாசுகளை வெடித்து, வெற்றி ஊர்வலம் நடத்தி வருகிறார்கள். அங்கு இருக்கும் ராணுவத்தினரும், கடாபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வருகிறது.

கிழக்கு பகுதியில்தான், எகிப்தின் எல்லை இருக்கிறது. அந்த எல்லையை பாதுகாக்க ராணுவத்தினர் இல்லை. பாதுகாப்பு அற்ற நிலையில் எல்லைப்பகுதி இருப்பதாக அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அமெரிக்கா எச்சரிக்கை

லிபியா நாட்டில் தற்போது நிலவி வரும் அமைதியற்ற நிலை பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் மீது நடத்தும் தாக்குதலை லிபியாவின் அதிபர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வழிவகுக்க வேண்டும். இதற்கு உடனே கடாபி பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் லிபியா நாட்டின் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட நேரிடும்.

லிபியாவுக்கு அளிக்கும் உதவிகளை நிறுத்தவும், அந்த நாட்டுடன் உள்ள தொடர்புகளை நிறுத்துவது பற்றியும் ஆலோசிப்போம்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஐக்கிய நாட்டு சபை

ஐக்கிய நாட்டுசபை செயலாளர் பான்கி மூன், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிபியா அதிபர் கடாபியுடன் 40 நிமிட நேரம் டெலிபோனில் பேசி இருக்கிறார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``லிபியாவில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மக்கள் மீது ராணுவ தாக்குதலை லிபியா நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

கடாபி எதிர்ப்பாளர்கள் கிழக்கு பகுதியை கைப்பற்றினார்கள்: தலைநகரில் அதிபரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் வெறியாட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக