புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_c10தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_m10தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_c10தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_m10தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_c10தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_m10தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 6:59 am

தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் அமைக்கப்படுகின்றன. இதில் போலீஸ் அதிகாரிகளும், தாசில்தார்களும் இடம் பெறுவார்கள்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ தேர்தல் நடக்க இருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 பறக்கும் படைகள்

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து முற்றிலுமாக கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது. அதன்படி, பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தாசில்தார் அல்லது துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி (நிர்வாக மாஜிஸ்திரேட்), அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், வீடியோகிராபர், ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் 4 பேர் ஆக மொத்தம் 7 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்படும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 2 பறக்கும் படைகள் செயல்படும். இந்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பதையும் தீவிரமாக கண்காணிப்பார்கள். ஓட்டுப்போடுவதற்கு பணம் வாங்க வேண்டாம் என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். மாநில, மாவட்ட எல்லைகளில் உள்ள வாகன சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

ஆன்-லைனில் கண்காணிப்பு

தமிழகத்தில் 99.88 சதவீதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல் புகைப்பட வாக்காளர் பட்டியலும் தயாராக உள்ளது. அதனால் கள்ள ஓட்டு போடுவது பெருமளவு தடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்திலும் கேமரா பொருத்தி வாக்குப்பதிவை கண்காணிக்க முடியாது. அதனால், சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவை தலைமை தேர்தல் அதிகாரி அறையில் இருந்தபடியே பார்க்கும் வகையில் அதிநவீன கேமரா பொருத்தி ஆன்-லைனில் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

பேட்டியின்போது, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா உடனிருந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக