புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
2 Posts - 1%
prajai
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
432 Posts - 48%
heezulia
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
29 Posts - 3%
prajai
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_m103ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Thu Feb 17, 2011 9:09 pm

This3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? P6
இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது
வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு
நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க,
லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன
ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான்
இருக்கிறது.

அது என்ன 3ஜி?
இதுநாள் வரை இருக்கின்ற வசதிகளை வைத்து தொலைபேசி மூலம் பேச முடியும்,
சுமாரான வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். அவ்வளவுதான்! இந்தத்
தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் 3ஜி
டெக்னாலஜி. இந்தத் தொழில்நுட்பம் உங்கள் செல்போனில் இருக்கும்பட்சத்தில்
வீடியோ கால், நேரடித் தொலைக்காட்சி, இன்டர்நெட், ஃபேக்ஸ், என சகல
வசதிகளையும் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, பவர்பாயின்ட் மாதிரியான
ஃபைல்களைக்கூட அதிவேகமாக டவுன்லோடு செய்யமுடியும். ஆடியோ மற்றும்
வீடியோவுடன் கூடிய மல்டி மீடியா போன்ற சேவைகளும் கிடைக்கும். சொடுக்குப்
போடும் நேரத்தில் அத்தனையும் நடந்துவிட வேண்டும் என்று மக்கள் பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு உறுதுணை யாக
வந்திருப்பதுதான் 3ஜி. இதன் மூலம் உடனடித் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு
அம்சங்கள், சமூகத் தொடர்புகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் ஆன்லைனில்
சினிமா, விமானம், ரயில் போன்றவற்றுக்கான டிக்கெட்களைப் பெறுவதில்
ஆரம்பித்து, கிராமப் பகுதிகளில் விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவது,
உடல் நலம், கல்வி தொடர்பான செய்தி களைப் பெறுவது வரை சேவைகள்
விரிந்துகொண்டே போகிறது.

>3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? P7வீடியோகாலிங்!

செல்போனில்
பேசும்போது உங்களுக்கு எதிர்முனையில் பேசுபவர் உலகத்தின் எந்த மூலையில்
இருந்தாலும் உங்கள் ஸ்கிரீன் மூலம் தெரிவதே வீடியோகாலிங். நேரில் பேசுவதைப்
போன்ற உணர்வை இது ஏற்படுத்தும். இந்த வசதியைப் பெற இரண்டு தரப்பிலும் 3ஜி
கனெக்ஷன் மற்றும் 3ஜி செல்போன் தேவை.

மொபைல் கேமிங்!

மல்டிபிளேயர்
மற்றும் ஹெச்.டி. கேமிங் போன்றவற்றை உங்கள் மொபைலிலேயே பெறலாம். 3ஜி-யில்
கேம்ஸ் விளையாடுவது வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். ஹெச்.டி. கேமிங்
மூலம் உலகத்தில் எங்கிருந்தாலும் மற்றவருடன் விளையாடலாம்.

2ஜி-க்கும் 3ஜி-க்கும் உள்ள வித்தியாசம்!

மேம்பட்ட குரல் தரம் மற்றும் தெளிவு, அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் 2ஜி-யைவிட 3ஜி-யில் சிறப்பாக இருக்கும்.

2ஜி-யில்
மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே
சப்போர்ட் செய்யும். 3ஜி-யில் இந்த வசதி அதிகளவில் சப்போர்ட் செய்யும்.

2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.

2ஜி-யில்
9-13 கிலோ பைட்ஸ் மட்டுமே இருப்பதால் நேரடித் தொலைக்காட்சி
பார்க்கும்போது படம் தெளிவாகத் தெரியாது. நெட் வசதியும் குறைவான வேகத்தில்
இருக்கும். ஆனால் 3ஜி-யில் 384 கிலோ பைட்ஸ் வரை இருப்பதால் இந்த
சிக்கல்கள் எதுவும் இருக்காது.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? P7a

3ஜி-யின் நன்மைகள்!

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்ற 3ஜி சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2அதிகமான மல்டி மீடியா சேவைகள்

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.

3ஜி-யின் பாதகங்கள்!

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2அனைத்து
வகையான மொபைல் போன்களிலும் இந்த வசதியைப் பெற முடியாது. 3ஜி வசதி
பெறக்கூடிய பிரத்யேக மொபைல் போன்களைத்தான் பயன்படுத்த முடியும். இதன் விலை
கொஞ்சம் அதிகமாக யிருக்கும்.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet23ஜி உரிமம் பெற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்திருப்பதால் இதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்க முடியாது.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப்படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Bullet2மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும்.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? P8a

3ஜி சேவைக்கு தமிழக மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி பி.எஸ்.என்.எல். அமைப்பின் முதன்மை பொது மேலாளர் சுப்ரமணியனிடம் பேசினோம்.

”இந்தியா
முழுவதும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் 3ஜி
இணைப்பை வழங்க உரிமம் பெற்றுள்ளன. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு என இரண்டு
திட்டங்கள் மூலமும் 3ஜி வசதியைப் பெறலாம். இதில் பயன்படுத்தப்படும் டேட்டா
கார்டை இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் வாங்கிப் பயன்படுத்தலாம்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பலப்பல.
3ஜி போனை வைத்துக் கொண்டு எந்த ஊருக்கு வேண்டுமானாலும் காரோட்டிக் கொண்டு
போகலாம். போகும்போது வழி தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் போனில்
தெரியும் மேப்பை வைத்துக் கொண்டே ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். மக்கள் 3ஜி
போனை வாங்கியவுடன் ஆர்வத்துடன் வீடியோகால் பேசுகிறார்கள். பலருக்கும் இது
புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என்பது
இன்னொரு சிறப்பு. மேலும் அலுவலகம், கடைகள் போன்ற இடங்களில் ஒரு வெப்
கேமிராவை வைத்துவிட்டு உங்கள் 3ஜி மொபைலுடன் இணைத்துவிட்டால் நீங்கள்
எங்கிருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து
கொள்ளலாம்” என்றார்.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? P8b

அடுத்து,
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கேரளா மற்றும் தமிழ்நாடு சி.இ.ஓ. ராஜீவ்
ராஜகோபால் கூறுகையில், ”இப்போதைக்கு சென்னை மற்றும் கோவையில் மட்டும்
கடந்த மாதம் 27 முதல் 3ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறோம். தற்போதுள்ள
சிம்கார்டுகளைப் பயன்படுத்தியே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையைப்
பெறலாம். லேப்டாப் பயன்படுத்துகிறவர்களுக்கு 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி
இருக்கிறோம். நிலையான கட்டணம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் என பல வகையான
திட்டங்களையும் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தப்
போகிறோம்” என்றார்.

என்ன, நீங்கள் தயாரா?

படங்கள் : எம்.உசேன்
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? End_bar

நன்றி:-பானுமதி அருணாசலம்
நன்றி:- நா.வி
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? Nanayam_logo

http://azeezahmed.wordpress.com/

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Fri Feb 25, 2011 11:01 am

அருமையான தொகுப்பு பதிவு சார்... 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? 677196

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 25, 2011 12:55 pm

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? 677196 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? 677196 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? 678642
sureshtuticorin
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sureshtuticorin

சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை

__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 25, 2011 1:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? M3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? O3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? H3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? A3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்? N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக