புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10ஆட்டம்.......சூதாட்டம் Poll_m10ஆட்டம்.......சூதாட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டம்.......சூதாட்டம்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 02, 2011 7:38 pm

ஆட்டம்.......சூதாட்டம் Home_img1
ஓட்டங்களோடுள்ள ஆட்டம்
தன்மானத்திற்கான போராட்டம்
என்றும் பார்வையாளர் கூட்டம்
நிறைகின்ற அரங்கமோ வட்டம்

திறமைக்கு வழிதிறந்த
தாயகம் காத்திருக்க
ஆட்டத்தினை நிர்ணயித்து
வைக்கிறாயே பணயமுன்தாயை

ஈன்றதோடு விட்டகன்ற
மதாவுக்கதிகமாக
மார்மீது சுமந்திருக்கும்
இத்தாய்க்கு விலைபேசுகிறாய்

ஏமாற்றந் தாளாத
அன்னையோடு புதல்வர்களும்
மனமுடைந்து உயிரிழந்து
பரிதாபம் உம் சுயநலத்தினால்

சூதாட்டம் எல்லாமே
வேதங்கள் மறுத்தவைதான்
நாட்டுக்காக மட்டுமாவது
சூதாடாதிருப்பீரா.............??




நேசமுடன் ஹாசிம்
ஆட்டம்.......சூதாட்டம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Mar 02, 2011 7:41 pm

ஹாசிம் அண்ணா நன்றாக இருக்கின்றது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு ஒரு யோசனை இதை பாடலாக கானா உலகநாதனை கொண்டு பாட வைத்தால் என்ன ?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 02, 2011 7:44 pm

ப்ரியா wrote:ஹாசிம் அண்ணா நன்றாக இருக்கின்றது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு ஒரு யோசனை இதை பாடலாக கானா உலகநாதனை கொண்டு பாட வைத்தால் என்ன ?

ஏன் அவர்தான் பாடவேண்டுமா
உங்ககுரலில் பதிந்து இங்கேயே வெளியிடுங்கள் நன்றாக இருக்கும் (புதுமையாக)
சிரி...

நன்றி பிரியா...
இந்த தலைப்பை இன்று ஈகரையில்தான் கண்டேன் சூதாட்டம் இன்றைய நிகழ்வுதானே என்று எழுதிப்பார்த்தேன் அவ்வளவுதான்....



நேசமுடன் ஹாசிம்
ஆட்டம்.......சூதாட்டம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 8:38 pm

நச் வரிகள் ஹாசிம்.....
ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலே உயிரை விட்டு பார்ப்பார்கள் அதில் நேர்மை இருந்தது.... ஆனால் இப்ப எல்லாமே சூதாட்டமாகிவிட்டதென்று சொல்லி எக்கேடு கெட்டுனா போங்கடா ஆனால் ஏன் அப்பாவிகளை உங்கள் வலையில் வீழ்த்தி உங்க சூதாட்டத்தினால் நீங்கள் அடைவதோ லாபம் ஆனால் அப்பாவி ரசிகர்கள் விடுவதோ உயிர் பரிதாபம்..... என்று அருமையான வரிகளால் அசத்திய ஹாசிம் தம்பிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆட்டம்.......சூதாட்டம் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 8:49 pm

மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் ஹாசிம்.....
ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலே உயிரை விட்டு பார்ப்பார்கள் அதில் நேர்மை இருந்தது.... ஆனால் இப்ப எல்லாமே சூதாட்டமாகிவிட்டதென்று சொல்லி எக்கேடு கெட்டுனா போங்கடா ஆனால் ஏன் அப்பாவிகளை உங்கள் வலையில் வீழ்த்தி உங்க சூதாட்டத்தினால் நீங்கள் அடைவதோ லாபம் ஆனால் அப்பாவி ரசிகர்கள் விடுவதோ உயிர் பரிதாபம்..... என்று அருமையான வரிகளால் அசத்திய ஹாசிம் தம்பிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

அதே அதே... நானும் வழிமொழிகிறேன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக