ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவின் அழுகை சத்தம்

+2
இளமாறன்
செய்தாலி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by செய்தாலி Thu Feb 24, 2011 2:42 pm

ஆத்மாவின் அழுகை சத்தம்   Aavi


பகலை முழுவதும் விழுங்கிய
நகரத்திலிருந்து கிராமத்திற்கான
நெடுந்தூரப் பயணம்


சிற்றூர்களை புறம்தள்ளி
பெருநகர நிற்தங்களை தேடி
மின்னாலாய் விரைந்தது பேரூந்து


பணிமுடிந்து கதிரவன் செல்ல
மீத வெளிச்சங்களை தின்றது
அந்தி மாலை பொழுது


தன் குளுமை கொண்டு
என் உடலை மூடியது
சன்னலின் வந்த காற்று


எதையோ யோசித்துகொண்டிருந்து
அயர்ந்து தூங்கிவிட்டேன்
என்னை அறியாமல்


தம்பி யே.. தம்பி
நீ இறங்கவேண்டிய இடம் வந்திடுச்சு
தோள்தட்டி எழுப்பினார் நடத்துனர்


கண்ணை கசக்கியபடி
அலுப்புக்களை முறித்துக்கொண்டு
நிற்தத்தில் இறகினேன்


ஊரும் மனிதர்களும் உறகியதால்
நிசப்தங்களை மூடிகொண்டிருந்தது
இரண்டாம்ஜாமம்


மின் விளக்குகள் அணைக்கப்பட்டு
கருமையால் மூடி இருந்தது
ஊருக்குச் செல்லும் ஒத்தயடிப்பாதை



மரம் செடி கொடிகளிலிருந்து
கரைச்சல் சத்தமிடும் பூச்சிகள்
அதை உடைத்துக்கொண்டு வரும்
தெருநாயிக்களின் குலைச்சல்கள்


சிறு தூரத்தில் வீடு
இருளைகீறிய கைபேசி வெளிச்சத்தில்
மெல்ல நடந்தது கால்கள்


நடைபயணத்தின் இடைவெளியில்
என் காதை நிரப்பியது
ஒரு அழுகை சத்தம்


சற்றென்று நடுங்கியது உடல்
ரோமங்கள் சிலிர்தெளுந்து
மூடுபனியிலும் வியர்வை கொட்டியது


என்னை துரத்திக் கொண்டு
மீண்டும் ஒலித்தது அழுகைசத்தம்
வேகமாக சுழல்ந்தது கால்கள்


தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு


ஓடிய கால்களும்
படபடவென துடித்த இதயமும்
சாந்தமானது மின்வெளிச்சத்தில்


குலைத்தபடி எதையோ துரத்திக்கொண்டு
இருளைநோக்கி ஓடியது
என்முன்னால் வந்த தெருநாய்


சூனியமாக காணப்பட்டது
இரவில் மனிதர்களை துலைத்த
ஊர் தெருக்கள்


அம்மா ...அம்மா...
உரக்கக் குரலெழுப்பி
வீட்டின் முன்வாசிலை தட்டினேன்


மின்விளக்குகளை எரித்துக்கொண்டு
கதவுகளை திறந்தபடி
உறக்க முகத்துடன் அம்மா

நல்லா இருக்கியாடா ....
ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு
இப்படி அர்த்த ராத்திரியிலையாவர்றது


கால கழுவிட்டு உள்ளவா
சாப்பிட்டியா இல்லையா
சாப்பிட்டேன் பதில் சொல்லியபடி
வீட்டுக்குள் நுழைந்தேன்


விடியல் வரையிலும்
உறங்கவிடவில்லை
காதில் ஒலித்த அழுகைசத்தம்


மறுநாள் காலையில்
உறவுகளுடனான பேச்சுக்கிடையில்
அழுகை சத்தம் பற்றிசொன்னேன்

அப்படியா என்று அதிர்ச்சியுடன்
கேட்ட உறவினர்கள்
ஒரு கதை சொன்னார்கள்


ஒரு பய வண்டியிலஅடிபட்டு
போனமாசம் இறந்துட்டான்
அந்த பயலாத்தான் இருக்கும்


பேய் பிசாசு என்று
வேற பேச்சில் மும்மரமாக
இருந்தார்கள் அவர்கள்

வாழ்ந்து முடிக்கும்முன்
உடலை இழந்து தவிக்கும்
ஒரு ஆத்மாவின் அழுகைதான்
என் காதில் ஒலித்தது
என்ற உண்மையை உணர்ந்தேன்


சாந்தி இன்றி திரியும்
சில ஆத்மாக்கள் எதையோ
நம்மிடம் சொல்ல முயல்கிறார்கள்
பயம் என்ற கோழையோ
அதற்கு வேலி இடுகிறது


குடியிருந்த உடல் மரணித்து
இறைவனின் அழைப்பு வரும்வரை
அடைக்கலம் இன்றி உலவுகிறது
ஆத்மாக்கள்


உடலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்




Last edited by syedali on Thu Feb 24, 2011 3:24 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:46 pm

கவிதையில் நடையில் ஓர் ஆன்மாவிற்கும் உயிர் உண்டு அழகா சொல்லி இருக்கிங்க வாழ்த்துக்கள் ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆத்மாவின் அழுகை சத்தம்   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by யாதுமானவள் Thu Feb 24, 2011 2:51 pm

syedali wrote:
தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு

அழகான வார்த்தை.


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by செய்தாலி Thu Feb 24, 2011 3:33 pm

இளமாறன் wrote:கவிதையில் நடையில் ஓர் ஆன்மாவிற்கும் உயிர் உண்டு அழகா சொல்லி இருக்கிங்க வாழ்த்துக்கள் ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196

நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by செய்தாலி Thu Feb 24, 2011 3:34 pm

யாதுமானவள் wrote:
syedali wrote:
தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு

அழகான வார்த்தை.

நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Feb 24, 2011 9:35 pm

தனிமை, இருள், ஓளி என அத்தனைக்கும் வர்ணனை அழகு..
வார்த்தைகள் கொண்டே ஒரு காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது..
வாழ்த்துக்கள்.. ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by செய்தாலி Sat Feb 26, 2011 10:43 am

niash wrote:தனிமை, இருள், ஓளி என அத்தனைக்கும் வர்ணனை அழகு..
வார்த்தைகள் கொண்டே ஒரு காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது..
வாழ்த்துக்கள்.. ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196



நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by பிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:11 pm

அருமை ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196



ஆத்மாவின் அழுகை சத்தம்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by செய்தாலி Sat Feb 26, 2011 4:13 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196

நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by valluvanraja Sat Feb 26, 2011 5:03 pm

[img:81e9]http://www.eegarai.net/ஆத்மாவின் அழுகை சத்தம்   6fca6bf486936d3b6f07[/img]
syedali wrote:

உடலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்



அருமை நண்பரே
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஆத்மாவின் அழுகை சத்தம்   Empty Re: ஆத்மாவின் அழுகை சத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum