ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

+4
இளமாறன்
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ஜு4லியன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:18 pm

First topic message reminder :

பீர் அருந்துவது உடலுக்கு நல்லது (நல்லா கவணிக்கவும் அருந்துவது)வயிறு முட்ட குடித்து விட்டு மட்டையாயி எங்காயாவது போயி மல்லாந்து விழுந்து


“போடுக தண்ணி போடுக போட்டப் பின்

ஆடுக அதற்கு தக”

என்று புதுக்குறல் சொல்லக்கூடாது



பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:



பீர் குடிப்பது மன அழத்தத்தை குறைக்கிறது. உண்மை பொதுவாகவே ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான ,மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்




பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது .1982-1996 இந்த வருட இடைவெளியில் நடட்தப்பட்ட சோதனைகளில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் 20-50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவாக உள்ளதாம்


பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cloesterol (H D L - High Density Lipoprotein) தருகிறது எனவே இது இரத்த தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது (Clotting)


பீரில் நிறைய நார் சத்து உள்ளது (Fiber) இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக உடலுக்குத் தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்


பீர் வைட்டமின் செறிந்தது (பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) பீரிலிருந்து பல வகைகள் விட்டமின்கள் கிடைக்கின்றன மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் பாஸ்பரஸ் பயோட்டின் போலேட் மற்றும் விட்டமின் B6, விட்டமின் B12


பீர் மாரடைப்பை தடுக்கிறது 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக் குறைவாம். காரணம் அளவான மது மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடையின்றி நடக்கிறது இதனால் மிக சிறிய மெல்லிய இரத்தக் குழாய்கள் உள்ள மூளையில் இரத்தம் கெட்டியாகமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புகள் அதிகரிக்கிறது


பீர் உங்கள் மூளையை இளைமையாக வைக்கிறது 2001 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளின்படி அளவான மது பழக்கம் உள்ள ஆண், பெண் இருவருக்கும் மூளைச் சிதைவு - Mental Impairment என்ற மூளை தளிர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது


பீர் நமது கல்லீரலுக்கு நல்லது மிதமான மது கல்லீரலில் உள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்கள்களை அகலபடுத்துவதால் அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன. This is Beer Net Publication , April 2001 Bilogical Institute


பீர் தூக்கம் இன்மையை அகற்றும் ( Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறது


பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் அவர்களின் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள், மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைத் தடுக்கிறதாம்.

--கிசாலி வலை பூ


ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down


பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:47 pm

வேண்டாம் அம்மா அடிப்பாங்க பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:57 pm

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 755837சரி அப்போ அடிக்காதீங்க பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 139731
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by பிரகாசம் Thu Feb 24, 2011 3:04 pm

குடி குடியை கெடுக்கும்
குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 865843


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 5:12 pm

அப்படியா....? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 230655 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 230655 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 230655 ( கடைக்குத்தான்..)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Friendshipcomment54பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by அருண் Thu Feb 24, 2011 5:47 pm

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Power5000superstrongbee

எனக்கு பீர் பத்தி எனக்கு சரியா தெரியாது அது இதனா! ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by positivekarthick Thu Feb 24, 2011 7:51 pm

நீங்கள் சொல்வது இந்தியன் பீரா, வெளிநாட்டு பீரா தெளிவு படுத்தவும்.
மூல பொருள் என்னவென்றால் பார்லே, காப் இலைகள் ,நீர் ,ஈஸ்ட் சிம்பிள். சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! - Page 2 Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum