ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

+6
பிரகாசம்
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
உதயசுதா
இளமாறன்
ஜு4லியன்
10 posters

Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:11 pm

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........




என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........

(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )



"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"



"நல்லா இருக்கண்டா ..... "



"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"



"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "



"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"



"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "



"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"



"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "



"சரி அதுக்கு என்ன ?"



"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "



(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )



"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "



"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "



"சரி ......"



"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "



"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "



"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "



கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி



"என்னடா மாப்ள ?"



"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"



"டேய் ............


"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "



"@#@#%%$%%>>>>>......................."

-கிசாலி வலைப்பூ
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:16 pm

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 காலையில் நல்ல சிரிப்பு தங்க்ஸ்பா என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by உதயசுதா Thu Feb 24, 2011 2:17 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Uஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Dஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Aஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Yஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Aஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Sஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Uஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Dஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Hஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by அன்பு தளபதி Thu Feb 24, 2011 2:23 pm

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 677196 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 677196 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 677196
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by பிளேடு பக்கிரி Thu Feb 24, 2011 2:28 pm

நல்ல நகைச்சுவை... என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 705463



என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by பிரகாசம் Thu Feb 24, 2011 2:57 pm

அருமை என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 755837 நண்பா


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by மோகன் Thu Feb 24, 2011 3:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி


என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Mஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Oஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Hஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Aஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by positivekarthick Thu Feb 24, 2011 7:26 pm

சிரி சிரி சிரி அருமை சிரி சிரி சிரி


என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Pஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Oஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Sஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Iஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Tஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Iஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Vஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Eஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Emptyஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Kஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Aஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Rஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Tஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Hஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Iஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Cஎன் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Feb 24, 2011 9:48 pm

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 677196 என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 677196 ஹாஹா.. செம காமெடி.. என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 168300
சரி ஜூலியன் தீப்பெட்டிய எங்க வச்சிருக்கீங்க என்கிட்ட மட்டும் சொல்லுங்க.. யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.. என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 168300
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by varsha Fri Feb 25, 2011 3:23 am

அருமை அருமை ...வாய்விட்டு சிரித்தேன். தாங்க்ஸ் .. என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D Empty Re: என் தீப்பெட்டிய பாத்தியா ? கொஞ்சம் சிரிக்க! :-D

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum