ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

5 posters

Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by ரபீக் Thu Feb 24, 2011 12:06 pm

இந்தியில் வெளியான படங்களில் கடந்த ஆண்டு சக்கைப் போடு போட்ட படம் 'தபாங்'.
அதிரடி படமான இதில் சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்தார். இன்னும் கூட நான்கு தோல்விகளை அவர் தைரியமாகத் தரலாம்.

அப்படியொரு வெற்றி இதில் சல்மான்கான் ஏற்றிருந்த வேடத்துக்குப் பெயர் சல்புல் பாண்டே. காமெடி ப்ளஸ் கிறுக்குத்தனம் கொண்ட ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரி வேடம் இது.

இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக்குவதில் மும்முரமாக உள்ளனர், 'உத்தமபுத்திரன்' படத்தைத் தயாரித்த மோகன் அப்பாராவ் மற்றும் டி.ரமேஷ். இந்தப் படத்தில் ஹீரோ ரோலுக்கு சிம்புவை அணுகியுள்ளனர். அவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இதே படத்தை தெலுங்கில் 'கப்பார் சிங்' என்ற பெயரில் தயாரிக்கிறார்கள். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.

விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by அன்பு தளபதி Thu Feb 24, 2011 1:57 pm

நான் ஷாருக் ரசிகர் மாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by அருண் Thu Feb 24, 2011 2:11 pm

வர வர தமிழ் சினிமா ரீமேக் தான் மாறி கொண்டே வருகிறது.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by பிரகாசம் Thu Feb 24, 2011 3:09 pm



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by ஸ்ரீஜா Thu Feb 24, 2011 3:14 pm


ஏன்? சிரிக்கிறீங்க......... சிம்பு நடிச்சா நல்ல தானே இருக்கும்!
கூடாது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by அருண் Thu Feb 24, 2011 3:26 pm


ஏன்? சிரிக்கிறீங்க......... சிம்பு நடிச்சா நல்ல தானே இருக்கும்!

அக்கா நீங்க சிம்பு ரசிகரா சொல்லவே இல்ல? ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by பிரகாசம் Thu Feb 24, 2011 3:27 pm

சிம்பு நடிக்கிறரு ஓகே... புன்னகை

கலக்கிறாருநு பொய் சொல்ல கூடாது 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் 139731


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by ஸ்ரீஜா Thu Feb 24, 2011 3:45 pm

அருண் wrote:
ஏன்? சிரிக்கிறீங்க......... சிம்பு நடிச்சா நல்ல தானே இருக்கும்!

அக்கா நீங்க சிம்பு ரசிகரா சொல்லவே இல்ல? ஜாலி

நீங்க இதுக்கு முன்னாடி கேட்கவே இல்லயே தம்பி ? குதூகலம் சிப்பு வருது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by ரபீக் Thu Feb 24, 2011 4:09 pm

maniajith007 wrote:நான் ஷாருக் ரசிகர் மாமா

பொய் சொல்லப்படாது ,, சிரிப்பு சிப்பு வருது ஆமா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார் Empty Re: 'தபாங்' ரீமேக்கில் சிம்பு கலக்கப்போகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum