ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

4 posters

Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 11:49 am





லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 11logo

லோகோ
என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு
முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும்
மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். இந்த லோகோக்களை
உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை
நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக
கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த
மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.





இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.



மென்பொருளை தரவிறக்க சுட்டி


லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 11logo

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய
உங்களிடம், முகநூல் (Face Book) கணக்கு இருக்க வேண்டும். சுட்டியினை கிளிக்
செய்து குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய முகநூல் பயனர்பெயர்
மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள
வேண்டும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய Like என்னும் பொத்தானை கிளிக் செய்ய
வேண்டும்.



இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை
ஒப்பன் செய்யவும், அதில் ஏற்கனவே லோகோ டெம்பிளேட்கள் இருக்கும், அதை தேர்வு
செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையெனில் புதியதாக நீங்களே ஒரு
லோகோவினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளில் எடிட்ங் வேலைகளை
மிகவும் எளிமையாக செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கிய லோகோக்களை
பல்வேறு விதமான பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.


லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Sans-titre


இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளின் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.


http://nithus.ch
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty Re: லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 24, 2011 4:15 pm

மிக்க நன்றி...ஜூலியன்...
நான் பயன்படுத்தி பார்க்கிறேன்... லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 678642 லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 678642 லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Friendshipcomment54லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty Re: லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by ரபீக் Thu Feb 24, 2011 4:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty Re: லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Feb 24, 2011 9:37 pm

பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்..
நன்றி..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty Re: லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by ஜு4லியன் Fri Feb 25, 2011 11:00 am

நான் பயன் படுதி பார்த்தேன் அருமையாக உள்ளது .... லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] 677196
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty Re: லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by Guest Fri Feb 25, 2011 2:17 pm

ஃபைல் சைஸ் எவ்ளோ உள்ளது ஜூலியன் அண்ணே ...???
avatar
Guest
Guest


Back to top Go down

லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக] Empty Re: லோகோக்களை உருவாக்க Logo Creator [இலவசமாக]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum