ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

+3
சிவா
ரபீக்
அசோகன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by அசோகன் Thu Feb 24, 2011 11:48 am

First topic message reminder :

கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள் நேரமிருந்து விருப்பமிருந்தால்!(நேரமில்லாதோர் நேரே கீழே செல்லவும்)
அப்பாடா ஒரு வழியாக ஈகரை நண்பர்க்ளின் உதவியுடன் அட்டெஸ்டேசன் என்றால் என்ன?எங்கு பெறுவது என தெரிந்து கொண்டு யூரோ டிராவல்ஸை அணுகினேன்.அவர்கள் மேற்கூறிய மூன்று இடங்களிலும் அட்டெஸ்டேஎசன் பெற்றுத் தர ரூபாய் 10000 வரை செலவாகும் எனவும் எம்‌இ‌ஏ மற்றும் தூதரக அட்டெஸ்டேசனுக்கு ரூ 5000 வரை ஆகும் எனவும் கூறினர்.மனம் தளராமல் அப்படி என்னதான் இருக்குது இதுலன்னு சென்னை கிளம்பினேன்.போக ஆன செலவு ரூ 340 (சொகுசு பேருந்து தாராபுரத்திலிருந்து).காலை 6 மணிக்கு கிண்டியிலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு(பேருந்து கட்டணம் 15) போனேன். அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.மூன்று வாயில்களிலும் அங்கிருந்து இங்கே போ அங்கே போ எனக் கூறி தலைமைச் செயலகத்தை ஒரு சுற்று சுற்ற வைத்துவிட்டு இறுதியில் ஒரு நல்ல? இன்ஸ்பெச்டர் இன்னும் எச்‌ஆர்‌டி அலுவலகம் பழைய தலைமைச் செயலகத்தில்தான் உள்ளாது என்பதை கூறினார்.பிறகு அங்கிருந்து பேஎருந்து எதுவும் கிட்டாததால் ஆட்டோவில் 40 ரூபாய் கொடுத்து பழைய தலைமைச் செயலகம் சென்றேன்.அங்கு காலை 10 மணி அளவில் பொது வழி வழியாக முகவரியப் பதிந்த பின்னர் நேரே உள்ளே ந்ந்மக்கல் கவிஞர் மாளிகை பின்புறமுள்ள கட்டிடத்தின் ந்ழைவாயில் அருகே அனுமதிச் சீட்டு வழங்குமிடத்தில் அனுமதிச் சீட்டு பெற்று நேரே ஹெச் ஆர் டி டிபார்ட்மெண்ட் சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து ஒரு ரூபாய்க்கான நீதிமன்ற அஞ்சல் தலையை ஒட்டி எனது பட்டப் படிப்புச் சான்றிதழ்(உண்மை) மற்றும் அதன் இரு நகல்கள்,வெளிநாட்டில் பெற்ற வேலைக்கான உத்தரவு(ஜாப் ஆஃபர் லெட்டர்)ஒரு நகல்,அஞ்சல் தலை ஒட்டப்பட்ட பிறகு விண்ணப்பபடிவத்தின் ஒரு நகல் மற்றும் உண்மை,பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களீன் ஒரு நகல் ஆகியவற்றோடு இணைத்து அதிகாரியிடம் அளித்தவுடன் அவர் பெற்றுக் கொண்டதன் அடையாளமாக விண்ணப்பத்தின் நகலில் சீல் வைத்து ரெபரன்ஸ் எணையும் எழுதிக் கொடுத்து விட்டு ,அண்ணா பல்கலை கழகத்தின் சான்றிதழ் அட்டெஸ்டேசன் தொகையை அண்ணா பல்கலையில் கட்டிவிடுமாறு கூறினார்.பிறகு வெளியே வந்து விண்ணப்பப் படிவத்தை எதற்கும் இருக்கட்டும் என இரு நகலெடுத்துக் கொண்டு பேருந்து பிடித்து அண்ண பல்கலை (கட்டணம் ரூ 07 பே எண் பி22பி) கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேசன் அலுவலகம் சென்றால் அங்கு ரிசப்சனில் உள்ள பெண் ரூ 500 க்கான டிடியும் விண்ணப்பத்தின் நகலையும் கொண்டுவருமாறு கூறினார்.பக்கத்து வளாகத்திலேயே இந்தியன் வங்கி இருந்ததால் பிரச்சினை இல்லை டிடி எடுத்து கொடுத்து முடிக்கும் போது மணி பகல் ஒரு மணி.ஆன செலவு பேருந்து, குளிக்க (மெட்ரோ பேலஸ் விடுதி மன்னடி ரூ 100) ,சாப்பிட, டிடி எல்லாம் சேர்த்து ரூ 1500க்குள் அடங்கியது.இன்னும் 15 நாளில் கிடைத்துவிடும் .கிடைத்ததும் நேரே டெல்லி சென்றுவிட வேண்டியத்தான்.

நேரமில்லாதவர்களுக்கு

செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம்,பொது வழி(தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)
தேவையான டாகுமெண்டுகள்
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ளா கடையிலும் கிடைக்கும்)
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down


வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by சிவா Fri Mar 18, 2011 11:32 am

வாவ்வ்வ்வ்வ்... துபாய் வந்து சேர்ந்துவிட்டீர்களா? மகிழ்ச்சி அசோகன்! இதுதான் முதல் வெளிநாட்டுப் பயணமா?


வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by அசோகன் Fri Mar 18, 2011 11:35 am

சூப்பருங்க :வணக்கம்:


Last edited by அசோகன் on Thu May 26, 2011 12:46 pm; edited 1 time in total
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by சிவா Fri Mar 18, 2011 11:39 am

அசோகன் wrote:இல்லை ஏற்கனவே மூன்று ஆண்டுகள் கத்தார் மற்றும் கனடாவில் இருந்தேன்

ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்த அனுபவம் இருப்பதால் உங்களுக்கு உணவு, நண்பர்கள், தங்குமிடம் போன்ற பிரச்சனைகள் இருக்காது... (அப்படியென்றால் நீங்கள் ஒரு மிகப்பெரும் செல்வந்தர் எனக் கூறுங்கள்!)


வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by அசோகன் Fri Mar 18, 2011 11:41 am

சிவா wrote:
அசோகன் wrote:இல்லை ஏற்கனவே மூன்று ஆண்டுகள் கத்தார் மற்றும் கனடாவில் இருந்தேன்

ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்த அனுபவம் இருப்பதால் உங்களுக்கு உணவு, நண்பர்கள், தங்குமிடம் போன்ற பிரச்சனைகள் இருக்காது... (அப்படியென்றால் நீங்கள் ஒரு மிகப்பெரும் செல்வந்தர் எனக் கூறுங்கள்!)
ஆமாம் தல நிறைய நண்பர்களை பெற்றதில் செல்வந்தன்.பொருளாதார ரீதியாக அல்ல
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by கலைவேந்தன் Fri Mar 18, 2011 11:49 am

மிகவும் பயனுள்ள பதிவு அசோகன்... புதியவர்களுக்கு வழிகாட்டும் சிறந்த வழிகாட்டி... மிக்க நன்றி அசோகன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by தாமு Fri Mar 18, 2011 12:45 pm

நல்லா பயனுள்ள பதிவு வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 677196 வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 677196 வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 12:47 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அசோகன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில்  எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? - Page 2 Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
» அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா?
» முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!
» மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum