புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
2 Posts - 1%
prajai
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
429 Posts - 48%
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
29 Posts - 3%
prajai
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 22, 2011 9:33 am

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Noce`சாமுத்திரிகா
லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின்
நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள்.
இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்...
பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

`பன்றி'
மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள்
பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக
இருப்பார்கள்.
சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக
ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும்
இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு .
`கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால்
வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள்
சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள்.
மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில
வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள்
தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு
நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத்
தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும்
உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர்.
இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.
உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும் மூக்கு.
பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.
உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது
இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு
விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை
மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.
மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி
செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது
இவர்களுக்குப் பிடிக்காது.
சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க
மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை
ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச்
சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள்.
சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம்,
ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில்
சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.
வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர்.
ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு.

மூக்கு நுனி
வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய
அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது.
இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும்
திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும்
இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள்.
நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக்
கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை
ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு
நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள்.
இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால்,
சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும்
இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.
நன்றி
லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 22, 2011 9:53 am

என்னோட மூக்குக்கு என்ன பலன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்!

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Feb 22, 2011 9:59 am

அப்போ நானும் பெரிய தாதா ,தாதா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:13 pm

ஹப்பா என் மூக்கு இதுல எதுவும் இல்லைப்பா தப்பிச்சேன் புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:15 pm

சிவா wrote:என்னோட மூக்குக்கு என்ன பலன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்!

அப்டியே ஜாதக குறிப்பையும் அனுப்பினால் பொருத்தமா பொண்ணும் பார்ப்போமுல்ல குவைத்ல தம்பிக்கு? மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 755837

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 2:17 pm

http://www.eegarai.net/t52950-topic

4 நாட்க்களுக்கு முன் பதிந்தேன் யாரும் படிக்கல..... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 56667

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 22, 2011 2:23 pm

என்னோட ஃபோட்டோ அனுப்பறேன்... கொஞ்சம் பாருங்க,,,

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:28 pm

Tamilzhan wrote:http://www.eegarai.net/t52950-topic

4 நாட்க்களுக்கு முன் பதிந்தேன் யாரும் படிக்கல..... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 56667

இதுக்கு போய் டென்ஷனாகலாமா தமிழன்? இப்படி இடிச்சுக்கிட்டா தலை வலிக்கும் தானே தெரியாதாப்பா? அது சரி ஏன் என் மூக்கு பத்தி நீங்க போடலை இருங்க அங்கயும் வந்து போடுறேன்.. புன்னகை இப்ப நீங்க போட்டதை நாங்க படிச்சிட்டோம்ல இருங்க இங்க திட்டுவதை அங்கயும் வந்து உங்களை நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா டோஸ் விடறேன் எல்லா வகை மூக்கும் போட்டுட்டு ஏன் என் மூக்கு பத்தி போடலை மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 865843

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 47
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 2:35 pm

ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 2:43 pm

ஆமா நீங்க பாட்டுக்கு யாரும் இல்லாத சமயத்தில் வந்து பதிவு போட்டுட்டு போனா யாரு படிப்பாங்க.இப்ப வந்து முட்டிக்கரிங்க

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Yமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Sமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... Hமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... A
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக