புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
44 Posts - 41%
heezulia
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
3 Posts - 3%
prajai
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
21 Posts - 5%
prajai
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_m10பஞ்சம் போக்கிய வள்ளல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சம் போக்கிய வள்ளல்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 24, 2011 3:02 pm

காலையிலே பத்திரிகைகளைப் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில்
வாழ்த்து என்ற பெயரால், வரவேற்பு என்ற பெயரால், தலைவர்களைப் பாராட்டுவது
என்ற பெயரால், என்னென்னவோ விளம்பரங்களைச் செய்கிறார்கள். "ஆண்டவரே'
என்கிறார்கள்- "கடவுளே' என்கிறார்கள் - "பரமேஸ்
வரியே'' என்கிறார்கள் -
"எங்களைக் காக்க வந்த ஆண்டவனே'' என்றெல்லாம் கவிதைகளை இயற்றுகிறார்கள்.
இவைகளெல்லாம் பத்திரிகைகளிலே வருகிறது.
காலையிலே இன்றைக்கு நான் தங்கியிருந்த இடத்திற்கு தம்பி வேலு வந்தபோது
ஒன்றைச் சொன்னேன் - அப்போது சற்றுக் கடுமையாக அவரிடத்திலே கோபித்துக்
கொண்டேன். "எல்லாம் சரி - என்னை தந்தை பெரியாரின் தொண்டனே என்று
வாழ்த்துங்கள் -
அண்ணாவின் தம்பியே என்று அழைத்து வாழ்த்துங்கள். ஆனால்,
"வள்ளுவரே'' என்றும், "தொல்காப்பியனே'' என்று சொல்லி, என் மனதைப்
புண்படுத்தாதீர்கள் என்று நான் அவரிடத்திலே (எ.வ.வேலுவிடம்) சொன்னேன்.
அதைச் சொன்னேனா, இல்லையா என்பதை அவரிடத்திலே நீங்கள் கேட்டுப் பார்த்தால்
சொல்வார்.
ஏனென்றால், ஒருவரைப் பெருமைப்படுத்துகிற அளவிற்கு - என்மீது என்னதான்
ஆசையிருந்தாலும்,
என்னதான் என்மீது அன்பு இருந்தாலும், என்னைப் பாராட்ட
வேண்டுமென்று கருதினால். "பெரியாரின் தொண்டன்'' -"அண்ணாவின் தம்பி'' -
"தொண்டர் களுக்குத் தோழன்'' - "ஏழைகளுக்குத் தோழன்'' என்று சொல்லுங்கள்.
ஆதிதிராவிடர்களுக்கு, அனாதை மக்களுக்கு, நோயுற்ற குழந்தைகளுக்கு -
இன்றைக்கு இந்த அரசு ஆற்றுகின்ற பணிகளை யெல்லாம் ஒன்றுபடுத்தி, அந்த
நிலையிலேயிருந்து புகழுங்கள். அதை
விட்டு விட்டு, "தொல்காப்பியரே''
என்றும், "வள்ளுவரே'' என்றெல்லாம் சொன்னால், அவர்களுடைய காலடிக்குக்கூட
நான் சமம் அல்ல. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தமானவன் அல்ல.
எனவே, தயவு செய்து - வேலு அவர்களுக்கு நான் காலையிலே சொன்ன - கோபத்தோடு
சொன்ன அந்த எச்சரிக்கையை நம்முடைய கழகத் தோழர்கள் அனைவரும் பின்பற்ற
வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தத்
திருமணத்திலே இதுதான்
நான் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு விடுக்கின்ற செய்தியாகும்
என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
(பின் குறிப்பு: இதில் நம் கற்பனை, எள்ளளவும் எள்முனையளவும், கடுகளவும்
கடுகுத் தோலளவும் இல்லை.... எல்லாமே ஒரிஜினல். நம் கற்பனை வறட்சியைப்
புரிந்து கொண்டு 'டாக்' கொடுத்த டாக்-டர் வாழ்க! கற்பனைப் பஞ்சத்தைப்
போக்கிய வார்த்தை வள்ளல்
வாழ்க வாழ்க!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக