புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
Page 1 of 1 •
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை
நிïயார்க், பிப்.24- லிபியாவில் போராட்டக்காரர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள்
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் முவம்மர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. லிபியா முழுவதும் தெருக்களில் இறங்கி போராடும் மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. சொந்த நாட்டு மக்கள்மீதே ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. விமானம் மூலமாக குண்டு வீசப்படுகின்றன.
ராணுவம் மற்றும் கடாபி ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதலில் இதுவரை 300 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். இந்த சூழ்நிலையில், லிபியா புரட்சி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தற்போது, தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியா உட்பட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
வன்முறைக்கு முடிவு
கூட்டத்துக்கு பிரேசில் நாட்டு ஐ.நா. பிரதிநிதி மரியா லுய்சா தலைமை தாங்கினார். மூடப்பட்ட அரங்குக்குள் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில், `போராட்டக்காரர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள வன்முறையை லிபியா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை மரியா லுய்சா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், அமைதியாக போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் வன்முறை சம்பவங்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பலியான அப்பாவி மக்களுக்காக கூட்டத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. லிபியாவில் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைப்புகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது'' என்றார்.
மனித உரிமை மீறல்
இதற்கிடையே, லிபியா அதிபர் கடாபியுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 40 நிமிடங்கள் பேசினார். அப்போது, லிபியாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பான் கீ மூன் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையரும் போர்க் குற்ற கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான நவி பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், `லிபியாவில் போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்திர துப்பாக்கிகள், விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை மனித உரிமைக்கு எதிரான குற்றமாகவே கருத முடியும். எனவே, மனித உரிமை குற்றங்களுக்கு லிபியா அரசு ஆளாக நேரிடும்'' என்றார்.
3 ஆயிரம் துருக்கியர்கள்
அதே நேரத்தில், லிபியாவில் வன்முறை பரவுவதால் பல்வேறு உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை தொடங்கி உள்ளன. பெங்காசி துறைமுகத்தில் இருந்து படகுகள் மூலமாக 3 ஆயிரம் துருக்கியர்களை துருக்கி நாடு அழைத்துக் கொண்டுள்ளது. இதுபோல இங்கிலாந்து, கனடா, பிரான்சு, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர முடிவு செய்துள்ளன.
மேலும், வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் லிபியாவுக்கு நெருக்கடி அளிக்க தொடங்கியுள்ளன.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1