புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
171 Posts - 79%
heezulia
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
1 Post - 0%
Pampu
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_lcapஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_voting_barஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்...

sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Wed Feb 23, 2011 9:27 pm

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 362913 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 362913
மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு
மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை
அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்
பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார
அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற
செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில்
நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000
வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று
எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்
நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர
வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு
என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்
என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்
தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்
நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்
இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு
ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு
தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...
உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல
விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்
உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்
இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக
அல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்... ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 230655

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 சிவக்குமார் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 12:01 pm

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 2:20 pm

மிக அருமையான பயனுள்ள பகிர்வு சிவகுமார் குருசாமி. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 2:28 pm

நல்லதொரு செய்தியைக் கொடுத்த சிவகுமார் குருசாமி அவர்களுக்கு நன்றி. கிராமங்களில் கூட மரங்கள் காப்பாற்றப் படுவதில்லை. முதற்கட்டமாக கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வேலிக்காகப் பயன்படுத்தும் வெளிக்காத்தான் முட்புதர்களை வெட்டியெறிந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் நலம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக