புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_lcapலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_voting_barலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_rcap 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_lcapலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_voting_barலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_rcap 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_lcapலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_voting_barலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_rcap 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_lcapலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_voting_barலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு

avatar
subash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 17/04/2009

Postsubash Wed Feb 23, 2011 2:09 pm

புதுடில்லி : லிபியாவில் உள்நாட்டு போர் உருவாகும் சூழ்நிலை
ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக, மீட்டு வர
நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்ஒருகட்டமாக, அவர்களை கப்பல் மூலம்
அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல், தற்போது லிபியாவை‌
‌நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குமுன்னதாக, அவர்கள்
ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்படுவதாக இருந்தனர். ஆனால்
கிளர்ச்சியாளர்கள், பென்காஜி ஏர்போர்ட்டை சூறையாடியதால் , அங்கு விமான
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக இந்த மாற்று நடவடிக்கை என
மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல், எகிப்து
நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திலிருந்து லிபியாவிற்கு
புறப்பட்டுள்ளது. அங்கு தவிக்கும் இந்தியர்கள், கப்பல் மூலம், எகிப்து
நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு வந்து சேருவார்கள் என்றும், அதன்
பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியா திரும்புவார்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, அலெக்சாண்டிரியா நகருக்கு கூடுதல்
விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைவன்கோட்டையில் போலீசார்
ஆய்வு : லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிக்கி,
திருநெல்வேலி மாவட்டம், தலைவன் கோட்டையைச் சேர்ந்த முருகையன் பலியானார்.
அசோக்குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்துள்ளனர். மேலும்
இதுகுறித்து தகவல்கள் சேகரிக்க போலீசார், தலைவன்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
லிபியாவில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில், தலைவன்கோட்டையைச்
சேர்ந்த 30 பேர் பணியாற்றி வருகி்ன்றனர். இவர்களில், முருகையன், ராணுவ
தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வாகனத்தில் தப்பிச் செல்லும் போது குண்டடி
பட்டு பலியானார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 27 பேரது நிலை
குறித்து ஆராய உத்தரவிடுமாறு, மத்திய அரசிற்கு தலைவன்கோட்டை மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், லிபியாவில்
தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் இங்குள்ள உறவினர்களுக்கு போனில்
பேசியுள்ளனர். அப்போது, தாங்கள் 27 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும்,
விரைவில் ஊருக்கு வந்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த தக‌வலை,
உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களை பத்திரமாக மீட்டு
மீட்டுத்தரும்படி அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்தி்ய அரசு நம்பிக்கை : தமிழகர்களைப்
போலவே, லிபியாவில் தவிக்கும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும்,
அங்கிருந்தபடியே உறவினர்களுக்கு பேசியுள்ளனர். இதனால், இந்தியர்களை
பத்திரமாக மீட்டு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசிற்கு
ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், லிபியாவின் நிலையை உன்னிப்பாக
கவனித்து வருகிறோம். அங்கு இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை
பத்திரமாக இந்தியா அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம் என்று
கூறினார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 23, 2011 2:13 pm

ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் இந்தியர்களின் நிலை சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 23, 2011 2:19 pm

எத்தன விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அவர்களை தூதரகம் அழைத்து வர ஏற்பாடு செய்யணும். ஈராக்,குவைத் போர் நடந்தப்பா en உறவினர் குடும்பம் கதி கலங்கி நின்னது என் நினைவை விட்டு அகலவே இல்லை. அது போல யாருடைய குடும்பமும் கலங்க கூடாது.
மீதி இருக்கரவங்க்ளையாவது விரைவில் நாட்டுக்கு கொண்டு வர விரைவில் ஏற்பாடு செய்யவும் அவர்கள் பத்திரமாக கொண்டு வரவும் என்
மனமுருகிய பிரார்த்தனைகள்

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Uலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Dலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Aலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Yலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Aலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Sலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Uலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Dலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Hலிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 23, 2011 2:25 pm

நேற்றைய தகவல் படி அங்கு தொலைதொடர்பு நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது...எல்லா நாடுகளிலும் லிபியர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.. புரட்சி நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது..இதே போல் அல்ஜீரியாவிலும் மக்கள் கலம் இறங்கி இருக்கிறார்கள்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக