புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
30 Posts - 88%
heezulia
சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_m10சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி?


   
   
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Wed Feb 23, 2011 3:35 pm

ஈகரை அன்பர்களுக்கு வணக்கம்,
எனது இந்த வானியல் com ஜோதிடம் சம்மந்தமான சந்தேகத்தை தீர்த்துவைக்கவும்.

1.உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்திலும், தேசத்திலுள்ள ஒவ்வொரு ப்ரதேசத்திலும், பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் சூரியன் உதயமாவதில்லை.அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கூட சென்னையில் உதிப்பதற்கும்,தஞ்சையில் உதிப்பதற்கும்,சிதம்பரத்தில் உதிப்பதற்கும்,மதுரையில் உதிப்பதற்கும் நேர வித்தியாசம் உள்ளது.எனவே
தமிழகத்திலுள்ள எந்த ஒரு நகரத்திற்கும் அந்த ஊரில் அன்று சூரியன் எத்தனை மணிக்கு உதிக்கிறான் என்று எப்படி துள்ளியமாக கண்டுபிடிப்பது?
இதற்கும் அட்ச,தீர்க ரேகைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
சற்று விளக்கவும்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Feb 23, 2011 4:06 pm

கேள்வியை இன்னும் விளக்கமாக கேட்டால் நன்றாக இருக்கும் . உங்களுக்கு எல்லா நகரங்களுக்கும் எத்தனை மணிக்கு உதிக்கிறது என்று தெரிந்தால் போதுமா இல்லை எப்படி இந்த நேர வித்தியாசம் கண்டறியப்படுகிறது என்று தெரிய வேண்டுமா.. ?

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Wed Feb 23, 2011 4:18 pm

வணக்கம்,
எப்படி இந்த வித்தியாசம் கணக்கிடப்படுகிறது என்ற சமன்பாட்டை தெரிவித்தால் அதன் மூலம் எந்த நகரத்தின் துள்ளியமான சூரிய உதயத்தை தெரிந்துகொள்ளலாமே!

எனக்கு எது தெரியவேண்டுமென்றால்,
உதாரணமாக நாளை எங்கள் ஊரில்(vridhachalam)தினமும் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கிறான் என்பதை நான் எப்படி கண்டுபிடிப்பது?
எங்கள் பகுதியில் அசல்28 பாம்பு பஞ்சாங்கம் உபயோகிக்கிறார்கள்,அது தஞ்சாவூர் சூரிய உதயத்தை மையமாக வைத்து கணிக்கிறார்கள்.எனவே அதை வைத்து எங்கள் ஊரின் சூரிய உதய,அஸ்தமனத்தை கணிக்கமுடியுமா?அந்த சமன்பாட்டை விளக்கவும்.

பல இணையதளங்கள் ஆன்லைனில் இந்த சூரிய உதய விபரத்தை அளித்தாலும்,அது சரிதானா என்பதை எப்படி கணிப்பது?

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Feb 23, 2011 4:34 pm

இந்த லிங்க் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்..
http://en.wikipedia.org/wiki/Sunrise_equation
இந்த தளத்தில் சூரிய உதயம் கணக்கிடப்படுவதும் அதன் சமன்பாடும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Wed Feb 23, 2011 4:39 pm

மன்னிக்கவும்,
எனக்கு ஆங்கிலம் தெரிந்தால் நானே தேடி படித்துவிடுவேனே,இங்கு கேட்கமாட்டேனே,
தமிழில் விளக்கமளித்தால் உதவியாக இருக்கும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 23, 2011 4:54 pm

niash wrote:இந்த லிங்க் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்..
http://en.wikipedia.org/wiki/Sunrise_equation
இந்த தளத்தில் சூரிய உதயம் கணக்கிடப்படுவதும் அதன் சமன்பாடும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் ஓரளவு தெரிஞ்ச எனக்கு இத படிக்கும்போதே கண்ணை கட்டுதப்பா. தமிழில் தெரிந்து கொள்ள ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க நியாஷ்




சூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Uசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Dசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Aசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Yசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Aசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Sசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Uசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Dசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? Hசூரிய உதயத்தை துள்ளியமாக தெரிந்துகொள்வது எப்படி? A
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Feb 23, 2011 5:20 pm

அதைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக