ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by பிரகாசம் Tue Feb 22, 2011 5:07 pm

நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம்னு சொல்றாகளே, நாக்குக்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம்? என்ன?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 5:19 pm

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 56667
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by பிரகாசம் Tue Feb 22, 2011 5:23 pm

ஜு4லியன் wrote:சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 56667
இதுக்காக நீக முடிக்கிடு செத்துரதைக சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 67637


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 5:28 pm

முக்கியமான அவசர உதவிகளுக்கான பகுதி இது மிஸ்ஸ்டர் பிரகாசம் அதை இப்படி அரட்டை பகுதி ஆக்க வேண்டாமே ,,,, சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 440806
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by உதயசுதா Tue Feb 22, 2011 6:17 pm

அவர் கேட்டு இருக்கறதும தெரிஞ்சுக்க வேண்டிய கேள்விதானே ஜூலியன்.சந்தேகம் எதுல வந்தாலும் இங்க கேட்கலாம்


சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Uசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Dசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Aசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Yசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Aசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Sசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Uசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Dசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Hசந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 6:26 pm

சரி சுதா மன்னிச்சுகங்க ,தெரியாம கேட்டுட்டேன்
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by கலைவேந்தன் Tue Feb 22, 2011 7:04 pm

நாக்குக்கும் உயிர் போவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நாக்கைப் பிடுங்கிவிட்டாலும் மனிதன் உயிருடன் வாழ இயலும்.

ஒன்று தெரியுமா உங்களுக்கு..? மனிதனின் இதயமும் மூளையும் தவிர வேறு எந்த உறுப்பு நீங்கினாலும் குறைந்த பட்சம் ஒரு வார காலம் உயிருடன் இருக்க முடியுமாம்.

அது போகட்டும்.

இங்கே நீங்கள் கேட்ட நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் என்பதற்கு ஒரு அவமானம் தரும் செய்லைச் செய்து விட்டதைக் கண்டிக்கும் விதமாக ஒரு உருவகமாக ஒரு சங்கேத மாகக் குறிப்பிடுவதே இந்த சொற்றொடர்.

மானம் கெட்டு உயிர் வாழ்வதை விட உயிர் விட்டு விடலாம் என்பதைக் குறிக்கும் விதமாக இந்த சொற்றொடர் வழங்கி வந்துள்ளதாக அறிகிறேன்.

இது தொடர்பாக இன்னும் அறிந்தவர் விளக்கம் தரலாம்.

வசதியாக தலைப்பை மாற்றி அமைக்கிறேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by பிரகாசம் Tue Feb 22, 2011 7:08 pm

உதயசுதா wrote:அவர் கேட்டு இருக்கறதும தெரிஞ்சுக்க வேண்டிய கேள்விதானே ஜூலியன்.சந்தேகம் எதுல வந்தாலும் இங்க கேட்கலாம்
நன்றி அக்கா. அவர் இவரு நு மரியாத வேர சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 755837


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by பிரகாசம் Tue Feb 22, 2011 7:53 pm

ஒன்று தெரியுமா உங்களுக்கு..? மனிதனின் இதயமும் மூளையும் தவிர வேறு எந்த
உறுப்பு நீங்கினாலும் குறைந்த பட்சம் ஒரு வார காலம் உயிருடன் இருக்க
முடியுமாம். சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 7:59 pm

நீங்கள் கேட்ட நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் என்பதற்கு ஒரு அவமானம்
தரும் செய்லைச் செய்து விட்டதைக் கண்டிக்கும் விதமாக ஒரு உருவகமாக ஒரு
சங்கேத மாகக் குறிப்பிடுவதே இந்த சொற்றொடர்.

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 677196 சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? 677196
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..? Empty Re: சந்தேகம் - நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவது என்றால் என்ன..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum