ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!!

4 posters

Go down

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Empty லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!!

Post by அருண் Tue Feb 22, 2011 3:20 pm

லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.


இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். தமிழக வாலிபரும் பலியாகியுள்ளார்.

நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தில் உள்ள சன்மையாதேவர் மகன் முருகையா(40) திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருடன் 26 பேர் லிபியாவில் உள்ள ஹோண்டாய் மின்சாரகம்பெனியில் பணிபுரிந்து வந்தனர்.


தற்போது நடைபெற்று வரும் புரட்சியில் பணிக்கு செல்லமுடியாததால் தங்களது அறையில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென்று புகுந்த அதிபர் ஆதரவு படையினர் உடனே காலி செய்யுங்கள் என்று எச்சரித்தனர்.


அவர்கள் இடத்தை காலிசெய்யும் முன்னரே குண்டு வைத்து தகர்த்திறுக்கிறார்கள். இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் முருகையாவும் ஒருவர். இந்த தகவலை லிபியாவில் இருந்து தெரிவித்தது நிர்வாகம்.


மேற்கொண்டு விபரம் அறிய நெல்லை கலெக்டரிடம் சன்மையா தேவர் மனு கொடுத்துள்ளார்.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Empty Re: லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!!

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 3:38 pm

வருத்தமான செய்திதான் ... எப்போது இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கீறார்களோ அப்போதே அவர்கள் உயிர்க்கு உத்தரவாதம் இல்லாமல் போய் விடுகிறது...

எம்பஸ்ஸி இதை கவனிக்குமா லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! 649524
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Empty Re: லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!!

Post by உதயசுதா Tue Feb 22, 2011 3:44 pm

வருத்தமான செய்திதான் இது.அங்க இருக்கற இந்தியா தூதரகம் தக்க ஏற்பாடுகள் செய்து இந்தியர்களை காப்பாற்றினால் அவர்களுக்கு புண்ணியமாக போகும்


லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Uலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Dலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Aலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Yலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Aலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Sலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Uலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Dலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Hலிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Empty Re: லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!!

Post by பிளேடு பக்கிரி Tue Feb 22, 2011 7:29 pm

உதயசுதா wrote:வருத்தமான செய்திதான் இது.அங்க இருக்கற இந்தியா தூதரகம் தக்க ஏற்பாடுகள் செய்து இந்தியர்களை காப்பாற்றினால் அவர்களுக்கு புண்ணியமாக போகும்

நம்ம தூதரகம் தானே காப்பாத்தும் ...காப்பாத்தும் லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! 56667



லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!! Empty Re: லிபியா புரட்சியில் தமிழக வாலிபர் பலி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum