Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
+2
இளமாறன்
அருண்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
First topic message reminder :
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நடிகர் விஜய் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் சார்பில், நாகப்பட்டினத்தில் இன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள வி.டி.பி.கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்டன கூட்டத்துக்கு, நடிகர் விஜயின் தந்தையும், மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார்.
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியையும், நடிகர் விஜய் வழங்கி பேசுகிறார்.
பொதுகூட்டத்தை முன்னிட்டு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையை எஸ்.ஏ.சந்திரசேகர் வந்து பார்வையிட்டார்.
மழையும், காற்றும் விட்டு விட்டு அடிதுக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருக்கிறது.
மாலை 6 மணிக்கு விஜய் மேடையேறுகிறார். சரியாக 8 மணிக்கு மைக் பிடித்து தனது கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்.
நக்கீரன்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
அட நான் தமிழன் தான் இளா ..
ஜு4லியன்- இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
தமிழன் இல்லாத நாடு இல்லை..சந்தோஷமாக இருக்கிறது..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
எதுக்கு இளா இப்ப என்னை திட்டுற? நான் உண்மையதானே சொன்னேன்இளமாறன் wrote:உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
உண்மை தான் இல... 12 கோடி தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளார்கள் ...
ஜு4லியன்- இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
[quote="உதயசுதா"]
யாரையோ நினைச்சு ஆத்திரம் அடைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துகுறீங்கனு தானே கேட்டேன்...மக்கள் எப்பவுமே ஏமாளியா இருக்க மாட்டங்க
எதுக்கு இளா இப்ப என்னை திட்டுற? நான் உண்மையதானே சொன்னேன் குஓட்டேஇளமாறன் wrote:உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
யாரையோ நினைச்சு ஆத்திரம் அடைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துகுறீங்கனு தானே கேட்டேன்...மக்கள் எப்பவுமே ஏமாளியா இருக்க மாட்டங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
[quote="இளமாறன்"]
ஐ சிஉதயசுதா wrote:எதுக்கு இளா இப்ப என்னை திட்டுற? நான் உண்மையதானே சொன்னேன் குஓட்டேஇளமாறன் wrote:உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
யாரையோ நினைச்சு ஆத்திரம் அடைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துகுறீங்கனு தானே கேட்டேன்...மக்கள் எப்பவுமே ஏமாளியா இருக்க மாட்டங்க
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ராஜிவை விட ராகுல் அதிபுத்திசாலி : குஷ்வந்த் சிங் எழுப்புகிறார் சர்ச்சை
» ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
» ஒரே மேடையில் விஜய்-சம்ந்தா நடனம்:
» வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
» உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
» ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
» ஒரே மேடையில் விஜய்-சம்ந்தா நடனம்:
» வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
» உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|