Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
+2
இளமாறன்
அருண்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
First topic message reminder :
இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நடிகர் விஜய் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் சார்பில், நாகப்பட்டினத்தில் இன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள வி.டி.பி.கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்டன கூட்டத்துக்கு, நடிகர் விஜயின் தந்தையும், மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார்.
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியையும், நடிகர் விஜய் வழங்கி பேசுகிறார்.
பொதுகூட்டத்தை முன்னிட்டு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையை எஸ்.ஏ.சந்திரசேகர் வந்து பார்வையிட்டார்.
மழையும், காற்றும் விட்டு விட்டு அடிதுக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருக்கிறது.
மாலை 6 மணிக்கு விஜய் மேடையேறுகிறார். சரியாக 8 மணிக்கு மைக் பிடித்து தனது கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்.
நக்கீரன்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
அட நான் தமிழன் தான் இளா .. ![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
ஜு4லியன்- இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
தமிழன் இல்லாத நாடு இல்லை..சந்தோஷமாக இருக்கிறது..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
எதுக்கு இளா இப்ப என்னை திட்டுற? நான் உண்மையதானே சொன்னேன்இளமாறன் wrote:உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
உண்மை தான் இல... 12 கோடி தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளார்கள் ...
ஜு4லியன்- இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
[quote="உதயசுதா"]
குஓட்டே
யாரையோ நினைச்சு ஆத்திரம் அடைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துகுறீங்கனு தானே கேட்டேன்...மக்கள் எப்பவுமே ஏமாளியா இருக்க மாட்டங்க![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எதுக்கு இளா இப்ப என்னை திட்டுற? நான் உண்மையதானே சொன்னேன்இளமாறன் wrote:உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா
![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)

யாரையோ நினைச்சு ஆத்திரம் அடைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துகுறீங்கனு தானே கேட்டேன்...மக்கள் எப்பவுமே ஏமாளியா இருக்க மாட்டங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!
[quote="இளமாறன்"]![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
ஐ சிஉதயசுதா wrote:எதுக்கு இளா இப்ப என்னை திட்டுற? நான் உண்மையதானே சொன்னேன்இளமாறன் wrote:உதயசுதா wrote:கிளம்பிட்டான் யா கிளம்பிட்டான். ரஜினியே அரசியலில் வர யோசிச்சுக்கிட்டு இருக்கார்.இவன் பச்சா.இவன் என்ன ..........................போறான்னு பார்ப்போம்
அக்கா ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு... கூல் கூல்... ஐஸ்கிரீம் வேன்டுமா![]()
![]()
![]()
![]()
![]()
குஓட்டே
யாரையோ நினைச்சு ஆத்திரம் அடைஞ்சு ஏன் உடம்ப கெடுத்துகுறீங்கனு தானே கேட்டேன்...மக்கள் எப்பவுமே ஏமாளியா இருக்க மாட்டங்க
![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!! - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜிவை விட ராகுல் அதிபுத்திசாலி : குஷ்வந்த் சிங் எழுப்புகிறார் சர்ச்சை
» ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
» ஒரே மேடையில் விஜய்-சம்ந்தா நடனம்:
» வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
» உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
» ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
» ஒரே மேடையில் விஜய்-சம்ந்தா நடனம்:
» வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
» உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|