ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

+2
இளமாறன்
அருண்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by அருண் Tue Feb 22, 2011 3:18 pm

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, நடிகர் விஜய் தொடங்கியுள்ள மக்கள் இயக்கம் சார்பில், நாகப்பட்டினத்தில் இன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.


நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள வி.டி.பி.கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்டன கூட்டத்துக்கு, நடிகர் விஜயின் தந்தையும், மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார்.

பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியையும், நடிகர் விஜய் வழங்கி பேசுகிறார்.

பொதுகூட்டத்தை முன்னிட்டு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையை எஸ்.ஏ.சந்திரசேகர் வந்து பார்வையிட்டார்.

மழையும், காற்றும் விட்டு விட்டு அடிதுக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருக்கிறது.


மாலை 6 மணிக்கு விஜய் மேடையேறுகிறார். சரியாக 8 மணிக்கு மைக் பிடித்து தனது கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by இளமாறன் Tue Feb 22, 2011 3:20 pm

ஒரு வேளை படம் எல்லாம் பெயில் ஆகுதுனு புன்னகை சந்திரசேகர் அவர்கள் தொழில் மாத்த சொல்லி இருக்கிறாரோ என்னவோ..


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by அருண் Tue Feb 22, 2011 3:23 pm

இளமாறன் wrote:ஒரு வேளை படம் எல்லாம் பெயில் ஆகுதுனு புன்னகை சந்திரசேகர் அவர்கள் தொழில் மாத்த சொல்லி இருக்கிறாரோ என்னவோ..

அப்படியும் இருக்கலாம் அண்ணா! அவுங்க ட்ரெண்ட் எண்ணான சினிமாவில் குறிப்பட்ட வயதுவரை தான் சம்பாதிக்க முடியும் அரசியல் ல அப்படி இல்ல..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 3:26 pm

கூட்டதை பார்க்கலாம் ... பிறகு இவரை பற்றி பேசலாம்
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by இளமாறன் Tue Feb 22, 2011 3:30 pm

ஜு4லியன் wrote:கூட்டதை பார்க்கலாம் ... பிறகு இவரை பற்றி பேசலாம்

மீடியாக்கு காசு கொடுத்தா பிரம்மாண்டமா அமைக்கலாம்.. பிரியாணிக்காக கூட்டம் சேர்க்கலாம்...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 3:34 pm

சரிதான் இளா.... புன்னகை
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by இளமாறன் Tue Feb 22, 2011 3:37 pm

ஜூலியன் அமெரிக்கால என்ன பண்ணிட்டு இருக்கீங்க..ஒபமாக்கு உதவியா ஒரு கட்சி ஆரம்பிச்சிடலம் தானே...செனட்ட்டர் இடம் காலியா இருக்காம் என்ன சொல்ரீங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:40 pm

இப்ப என்ன பிளான் செய்றார் விஜய்?
அரசியல்ல குதிக்க எல்லா வழிமுறையும் தொடங்கிட்டாரே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 3:41 pm

இளமாறன் wrote:ஜூலியன் அமெரிக்கால என்ன பண்ணிட்டு இருக்கீங்க..ஒபமாக்கு உதவியா ஒரு கட்சி ஆரம்பிச்சிடலம் தானே...செனட்ட்டர் இடம் காலியா இருக்காம் என்ன சொல்ரீங்க

எல்லாரும் கட்சியில் சேர்ந்து விட்டால் அவர்கள் செய்யும் தவறை யார் வெளி கொண்டு வருவா இளா..

நாம் அந்த வேலயாய் செய்வோம் ... புன்னகை
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by இளமாறன் Tue Feb 22, 2011 3:43 pm

அமெரிக்கால இருந்து அழகா தமிழ் பேசுகிறீர்களே எப்படி அது .. கொஞசம் சொல்லுங்க ஜூலியன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை  உரக்க எழுப்புகிறார் விஜய்!! Empty Re: பிரம்மாண்ட மேடையில் கண்டனக்கோஷத்தை உரக்க எழுப்புகிறார் விஜய்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum